���ாஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில், போதை பொருள் பயன்படுத்தி அதனை வீடியோவாக வெளியிட்ட அமைச்சர் சரத்குமார் அவர்களை பதவி நீக்கம் செய்ய கோரியும் , கைது செய்ய கோரியும் 6000 - க்கும் மேற்பட்ட கழக தோழர்களுடன் தாம்ப��ம் சண்முகம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகிணோம்..
‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடு���்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள��, ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும���பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்���ளைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
��ிராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
தான் பேசுன சட்டமன்ற உரைக்கு 8 மணி நேரம் கழிச்சு ஒரு குழு போட்டு 50க்கும் மேற்பட்ட வரில அறிக்கைல விட்டு அலர்றாங்கன்னா 😎
ஈடு உட்டவர் கலைஞரின் Breedனு சொல்லியா தெரியனும் 😎
நீ அடிச்சு ஆடுனா 🖤❤
@Udhaystalin 🔥🔥🔥
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியலைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டு விட்டது. ஏற்கனவே இருந்த சட்டமன்றத்தையும் கலைத்து மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஆணையும் பிறப்பித்து விட்டார். இப்படியொரு நிலையில், தேர்தலில் வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வதற்கும், மாநிலத்தின் நலனை முன்னெடுத்துச் செல்வதற்கும் புதிய அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமல்ல, ஜனநாயகத்தின் மிக முக்கியப் பணி!
இந்தச் சூழ்நிலையில் அரசு அமைவதில் தாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, அரசியல் சட்டப்படி, புதிய ��ட்சி அமைப்பதற்குரிய நடவடிக்கைகளை மாண்புமிகு ஆளுநர் அவர்கள் உடனடியாக எடுத்திட வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
ஆட்சிப் பொறுப்பேற்றதும், “வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடைவது மட்டுமல்ல; வாக்களிக்காதவர்களும், இவர்களுக்கு வாக்களிக்கத் தவறிவிட்டோமே என்று எண்ணும்படியான ஆட்சியை வழங்குவேன்” என்று சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளேன் என்பதற்கு இந்தக் காணொளியே சான்று!
நாம் ஒற்றுமையாக ஓரணியில் இருக்கும்வரை இந்தச் சாத���ைப் பயணம் தொடரும்! தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் நடைபோடும்!
#VoteForDMK
மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாள்: அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை!
மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது.
இந்தியத் ��ுணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது.
தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன்.
மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!
#LanguageMartyrsDay #StopHindiImposition
தாம்பரம் சட்டமன்ற தொகுதி - தாம்பரம் மேற்கு பகுதி - 46வது வட்டம் - பாகம் எண்.58இல் "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" கூட்டத்தில் தொகுதி பார்வையாளர் திரு.பரிதி.இளம்சுருதி அவர்களுடன் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடியப்போது.
புரட்டுகளைப் பொசுக்கிய புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள்!
எல்லா விதத்திலும் தன்னை அடக்கி ஒடுக்கும் ஓர் அமைப்புக்குள் இருந்து, கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்து மேலெழுந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர். அன்று அவரை அடக்க நினைத்த அதே ஆதிக்கக் கூட்டம் இன்று அவரைத் துதிப்பதுபோல நடிக்கிறதே, அதுதான் அவரது வெற்றி.
அவரது வாழ்வே ஒரு பாடம்! அவரது ��ோராட்டங்களே சமத்துவச் சமூகத்தை நோக்கிய பயணத்தில் நமக்கு ஊக்கம்! அண்ணல் #Ambedkar எனும் பேரொளியின் வெளிச்சத்தில் தொடர்ந்து முன்னேறுவோம்!
கொற்றக் கொடையா கொள்கையா
எது வேண்டும் எனில்
கொள்கையை விற்று பிழைக்க
வேறு நபர் பார் என்போம்
ஆட்சி வரும் போகும்
நிலையல்ல
அண்ணா வகுத்த கொள்கை போகாது
வாழும் நிலையாக.!
தமிழ்நாடு போராடும்.!
தமிழ்நாடு வெல்லும்.!
@kalaignar89@mkstalin
திசைகள் அதிர்ந்திட
இடி முழக்கமாய் இசை தொடக்கமாய்..
“வரலாறு படைக்க…
இளம் தலைவர்..வருகிறார்..!!”
அன்னைத் தமிழ் மண்ணில்
இவர் அன்புப் புதல்வன்..
எங்கள் அண்ணன் உதயநிதி வருகிறார்…
கழகக் கொடியேந்தி
போர் முரசுக் கொட்ட
அஞ்சா வீரர் கூட்டம் நடுவே
வருகி��ார்! வருகிறார்!!
இளைஞர் அணி பட்டாளத்தின் எழுச்சிக்கு
நடுவே உதயமானது…!
ஈடு இணையற்ற இளம் தலைவரின்
பிறந்தநாள் பாடல்…! 💪🔥🌅
Full Video: https://t.co/MKQi1vr7LD
@Udhaystalin
@Anbil_Mahesh
#இளம்தலைவர்_வருகிறார்
#IlamThalaivar_Varugiraar
பாசத்தலைவனுக்கு பாராட்டு விழாவ நிறைய கிண்டல் பண்றதுதான் நம்ம பார்த்துருக்கோம். அந்த மாதிரி விழாக்கள் நடக்கலன்னா, திமுகவுக்கு வழக்கமா நடக்குற ஊடக இருட்டடிப்புல இதெல்லாம் தெரியாமலே போயிருக்கும். அடுத்த தலைமுறைக்கு இதெல்லாம் சொல்ல முடியாமலே போயிருக்கும்!
தாம்பரம் மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ச.இராஜேஷ் அவர்களின் தாயார் திருமதி.சுப்புலட்சுமி சர்தார் அவர்களின் 5-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சியை முன்னிட்டு கழக மகளிர் அணி மற்றும் பொதுமக்களுக்கு புத்தாடைகளும் மற்றும்
“உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே"
எனும் உயர்நெறி தத்துவம்
சொன்ன
மணிமேகலையின்
அட்சய பாத்திரமாய்,
கள்ளமில்லா உள்ளம் கொண்ட
கனிவுகொஞ்சும் மழலைகளை
எதிர்கால இந்தியாவை
எதிர்கொள்ளப் போகும்
இளந் தள��ர்களை
பசிப்பிணி போக்கி
தடுத்தாட்கொண்ட
"காலை உணவுத் திட்டத்தை"
கருணையோடு வகுத்தளித்து,
சொல்லுக்கு
செய்கை பொன்னாகி
உயிர்கள் வணங்கும்
உன்னத தலைவராய்
உயர்ந்து நிற்கும்
திராவிடப் பேரரசரை போற்றுவோம்! புகழ்மாலை சூட்டுவோம்! 🙏🌄
@mkstalin @Udhaystalin
#CMMKStalin
#DyCMUdhay
#DravidianModel
#CMBreakfastscheme
#TamilNadu
ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை பிரேமாவுக்கு இனி வேண்டாம்!
எத்தனையோ பேரின் எதிர்ப்பையும் மீறி உங்களைப் படிக்க வைத்த தந்தையிடம், முதல் மாதச் சம்பளத்தைத் தந்து நீங்கள் மகிழ்ச்சி அடை��்தீர்கள்!
உங்கள் கனவை நிறைவேற்றிய தந்தைக்குக் 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின்கீழ் புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கி நான் மகிழ்ச்சி கொள்கிறேன்.
#கல்வியில்_சிறந்த_தமிழ்நாடு
GST உயர்த்து��்போது பழியை மாநிலங்கள் மீது போட்டு, குறைக்கும் போது மோடிக்கு கிரெடிட் கேட்கும் vote chor கும்பல் பித்தலாட்டத்தை தோலுரிக்கும் @ptrmadurai
இது எல்லாம் சுற்றலில் இருக்கும் போது, என்ன மோடி மஸ்தான் வேலை பார்த்தாலும் பிஜேபிக்கு ஒத்த ஓட்டு தான்