யாரு யார meeting கூப்புடுறதுன்னு ஒரு தகுதி வேணாமா ??!! 😂😂
“தொகுதி மறுவரையறையில் தி.மு.க.வின் முந்தைய நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; இதில் மேற்கொண்டு விவாதிக்க எதுவும் இல்லை! நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்தாய்வுக் கூட்டம் என்ற பெயரில் த.வெ.க. அரசு நடத்தும் அரசியல் நாடகத்தில் தி.மு.க. பங்கேற்காது!”
- தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்.பி அறிவிப்பு!
இன்னிக்கு full ஆ திமுக-பாஜக கூட்டுன்னு ஒப்பாரி வைப்பனுங்க. வைக்கட்டும்.
#FairDelimitation
“ஒரு புது இளைஞர் கூட்டம் அரசியலை கூர்ந்து கவனித்து வருகிறது. அந்த இளைஞர்கள் பழைய அரசியலை நிராகரித்து புது மாற்று அரசியலை விரும்புகின்றனர்”
தட் இளைஞர் கூட்டம்:
Billionaires oru thrill ku adventure sports try panra mathri ivan arasiyal try panan, avanuke theriyama CM um agitan
Ipo 9-6 job poga bore adichrukum, ena seiya nu therla
#JusticeforChinmayi :
Good morning my dear @Chinmayi . All these years you were blaming DMk whose is close to Vairamuthu . Reason why no action taken . Now it’s TVK government your friend is close to CM . You can reach him get your long pending justice fulfilled .
Some people’s posts during DMK rule:
Dalit issues
Women’s safety
Drugs
Law & order
Corruption
The same people’s posts during non-DMK rule:
DMK’s past record on Dalit issues
DMK’s past record on women’s safety
DMK’s past record on drugs
DMK’s past record on law & order
DMK’s past record on corruption allegations
Selective outrage isn’t criticism it’s just partisanship.