@Animation_Arena we are studied in madurai arena animation.. course name: AAIP.. and we paid nearly 1.75 lacs but still we are not receiving course completion certificate.. if we enuquired there s renewel problem..
பஸ் ல ஒருத்தரும் மாஸ்க் போடுறது இல்ல.. அப்படி போட்டு இருந்தாலும் துவைகாத துணி மாஸ்க்.. கண்டக்டர் மாஸ்க் போடுறது இல்ல ஒரு கொரோனா தொற்று உள்ளவர் பஸ் ல 15 நிமிடம் டிராவல் பன்னா எண்ணாகும். ருள்ஸ் strict பண்ணுங்க @Subramanian_ma துணி மாஸ்க் பேன் பண்ணுங்க
ஆகஸ்ட் 17, தலைவர் @thirumaofficial அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு எடுக்கப்பட்ட படங்களை வெளியிடுவதில் மகிழ்ச்சி.
படக் குழுவுக்கு பாராட்டுகள்!
எழுச்சித்தமிழரின் மாஸ் போட்டோசூட்!
Photography @pro_guna
Concept & costume @NjSatz
Makeup & hairstyle @babu4love1
Studio @SathyaNj_F_H
அப்ப இதே டிவிட்டர் ல இன்னும் நிறய பிட் ஐடி கள் யாரோ ஒரு பொன்ன போடோ எடுத்து போடுறது, மார்பிங் பண்றது, அவங்க இன்ஸ்டா போடோ வா அவங்களுக்கு தெரியாம இங்க போஸ்ட் பண்றது இந்த மாதிரி ஆளுகள நீங்க இது வர எதுவும் பண்ணலயே..