Nomad
Man With a Dream
Given Chance,Will Paint Sky in Different Colour
Passionate Abt 3 C's (Comics,Cinema&Cricket)
In Media
Now,Selling Ice to Eskimos
வீட்டிலேயே தங்கி பணிபுரிய பணிப்பெண் தேவை
ஆவடி
தினசரி வீட்டுவேலைகள்&சமையல் உதவி
வெஜிடேரியன்
வயது:45க்குள்
15, 000/-ரூபாய்
Phone:9884062444
Full Time Maid Required
House Hold Works,Cleaning & Maintaining
Accommodation & Food Provided
Vegetarian
Avadi
Rs 15, 000/-
Age:Less Than 45
@arivomkadaioffi தோழர்
Sometime back you have suggested a dongle to connect the car screen with mobile wireless.
Could you please re-post the same again?
https://t.co/D5xEuGF1c8
டயானா இந்த வசனத்தைப் பேசுகிறார்.
“நான் அறிந்த மட்டும் சுயநலமற்ற, கருணை நிறைந்த அற்புதமான மனிதர் நீங்கள்தான்.”
”நீங்கள் இறக்கக் கூடாது. அதை என்னால் தாங்க முடியாது. தயவு செய்து இறந்து விடாதீர்கள்”.
@@IndiaAlcatel In their website Gave Contact Details.
None is responding.
Their Service Centres are even worse. Visited in Person and not responding.
Such Service and Response is Totally unheard of.
I Bought an Alcatel Tab (1T 10) Via @amazonIN in 2022.
For the Last One week or so, am trying to get in touch with @IndiaAlcatel for a replacement Battery.
Mail ID: No Response
Customercare: No Care at all
WhatsApp No: Wrong Number
என்னுடைய நாற்பதாண்டு கால நண்பர் @teakkadai1 அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
அவர் பிரான்ஸ் வரும்போதெல்லாம் என்னை நேரில் சந்திப்பார்.
நான் பீஹார் செல்லும்போதெல்லாம் அவர் வீட்டிற்குச் செல்லத் தவறியதே இல்லை.
சென்றமுறை நண்பர் @ilango_pon உடன் குஜராத்தில் சந்தித்தேன்.
@ilango_pon @vanhelsing1313 அட்டகாசமான 3 புத்தகங்கள்
2பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர்
3மந்திரியைக் கடத்திய மாணவி
4தப்பி ஓடிய இளவரசி
இன்னமும் நினைவில் இருக்கும்
ஷெரிஃப், கைதி மன்றோ
கிங் ஆர்தரின் ஆவி
ஆண் வேடமிட்டு ஓடிய இளவரசி,உயிரைக் காப்பாற்றிய நண்பனுக்காக க்ளைமேக்ஸ்சில் துணிந்து செயல்படுவது என சிறப்பான கதை
பல்லாயிரக்கணக்கான வாசகிகளின் அன்பு வேண்டுகோளுக்கு இணங்க இன்று காலை கோவை வந்தடைகிறேன்.
ஆட்டோகிராப் மற்றும் போட்டோகிராப் பெற விரும்பும் ரசிக கண்மணிகளுக்காக கோவை புத்தகக் கண்காட்சியில் இன்று மாலை எழுந்தருள இருக்கிறேன்.
Stall No: 210
#KingViswa#CbeBookFair
Thanks to Certain Friends,
My FB ID is Gone.
This is My New ID:
https://t.co/xExvzkhsOn
Kindly Spread This ID to Your Friends through Your Social Media.
Thanks in Advance.
49 தேவ தூதர்களால் ஆசிர்வதிக்கப்பட்ட தினம் இன்று.
இந்த நாளை இந்த ஆண்டின் மிகச்சிறந்த நாளாக மாற்றிய தேவதைகளுக்கும், தேவதன்களுக்கும் நன்றி.
இன்று பிறந்தநாளைக் கொண்டடும் ஓவியர் அஜய் பழனிசாமி அவர்களுக்கு இந்த மகிழ்ச்சியைக் காணிக்கையாக்குகிறேன்.
உங்கள் குழந்தைகளுக்கு ஓவிய/காமிக்ஸ் துறையில் ஆர்வம் இருக்கிறதா?
9 முதல் 16 வயது வரை இளையோர்க்கான காமிக்ஸ் பயிற்சிப்பட்டறை வரும் மே 26 முதல் மே 30ஆம் தேதி வரையில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற இருக்கிறது.
இதில் பயிற்சி பெற, மேலே இருக்கும் QR Codeஐ ஸ்கான் செய்யுங்கள்
தமிழ் காமிக்ஸ்: நிகழ்காலமும் எதிர்காலமும்
காமிக்ஸ் படைப்பாளர் & எழுத்தாளர் கிங் விஸ்வா-வின் பேருரை
நாள்: புதன்கிழமை, மே 14ஆம் தேதி, 2025.
நேரம்: மதியம் 1.45 முதல்
இடம்: தேவநேயப் பாவணர் மாவட்ட மைய நூலக அரங்கம், 735, LLA Building, அண்ணாசாலை, ஆயிரம்விளக்கு மெட்ரோ அருகில்.
பள்ளிக் கல்வித்துறை
பொது நூலக இயக்ககம்
அண்ணா நூற்றாண்டு நூலகம்
ஒருங்கிணைக்கும்
Comics Workshop with Comics Creator & Writer King Viswa
For School Students Between Ages 9 To 16.
Date(s) and Timing?
Wait for 3 Days. . . . . .