When an actor decides to play a character, he must exude some sort of charisma and look relatable, even if he is playing the role of a really unattractive person. #Valimai#Thalaajith#4YrsOfValiantVIVEGAM
இந்தா இன்னொரு வீடியோ:
TVK அமைச்சர் சம்பத் குமார் உறவினர் எனக்கே பெட்ரோல் கேனில் தரமாட்டய்யா என பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் சாதாரண ஊழியரை அடித்துள்ளார் இவர்.
சாதாரண பெட்ரோல் பங்க் ஊழியர் - என்ன வீட்டு கஷ்டத்தில் அந்த ஊழியர் அங்கே பெட்ரோல் போடும் ஊழியராக பணிக்கு செல்வார் என கொஞ்சம் யோசித்தால் தெரியும் அவரின் வலி. எதிர்த்து அடிக்க துணிவு வராத இடத்தில் அவர்கள் வாழ்வு..
இல்லாத ஏழைகள் மீது கை வைக்கிற.. நீயெல்லாம் வாழவே தகுதி இல்லாத பிறவி...
இவனை போல எல்லா பக்கமும் TVK கும்பல் கிளம்பிட்டானுக - அமைச்சர் & அமைச்சர் குடும்பத்தினர் உறவினர் என்று சொல்லிகிட்டு...
இப்போது பாருங்க திமுக சதி, பாஜக சதி , அவர் குழந்தைக்கு அவசரம் அதான் கேனில் பெட்ரோல் வாங்கினார் - இது தனிப்பட்ட தகராறு என வித விதமா கதை அளப்பானுக...
இவனுக ஆட்சிக்கு வந்த பின் ஒவ்வொருத்தன் மன நிலையும் அடுத்த ரவுடி நாங்க தான், இந்த ஏரியா எங்கள் கன்ரோல் என்ற மன நோயில் சுற்றுகிறார்கள்...
இவனுக ஒரிஜினல் தீயசக்தி..
முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதை வைகோ ஒப்புக்கொண்டு, வெளிப்படையாக தெரிவித்ததை அடிப்படையாக வைத்து முதல்வர் மீது ஊழல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி ஆளுநருக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம்
The OG move from @arivalayam 🔥
Innum nerayaa sambavangal irukku stay tuned #DMK | #MKstalin | #UdhaynidhiStalin
கில்லி சரத் & அவர் மனைவி இருவரும் சொல்வது உண்மை இல்லை என இந்த விதமான ஆதாரங்களை கூறுகிறது.. குழந்தைக்கு 1 வயது அல்லது அதற்கும் குறைவாக இருக்கவே வாய்ப்பு அதிகம்.
ஆக 1 வது வயது குழந்தைக்கு மாத்திரை கொடுத்தேன் அது துப்பிட்டது என்பது பொய்.. அதற்கு அந்த வயதில் முழுங்கவும் தெரியாது.
குழந்தைக்கு 1 வயது என்றால் நிச்சயம் மாத்திரை கொடுக்க வாய்ப்பே இல்லை. அப்படி கொடுக்கும் நிலையில் இருக்கும் குழந்தையை IPL கூட்டி போகும் நிலை இருக்காது..
அந்த வீடியோவில் கில்லி சரத் அருகேயே அவர் பவுடரை கொத்தும் வீடியோவில் மாத்திரை அல்லது குழந்தை சார்ந்த பொருட்களை தடையாமோ இல்லை.
எப்படி பார்த்தாலும் சரத் விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டிய நபரே.. ஆனால் விஜய் இதை கண்டுகொள்ளாமல் விடலாம் என நினைத்தால் அவர் மீதும் கேள்விகள் எழும்.
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளிவந்த தமிழக அமைச்சரின் "Thug Life Moment" வீடியோ - போதைப்பொருள் ஒழிப்புக்காகத் தனது முதல் கையெழுத்திட்ட முதலமைச்சர் இதற்கேனும் நடவடிக்கை எடுப்பாரா?
இன்றைய தமிழக மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற IPL கிரிக்கெட் போட்டியின்போது தன்னுடைய "Thug Life Moment" வீடியோ ஒன்றை எடுத்து, தனது நெருக்கமான நண்பர்கள் மட்டும் பார்க்கும்படி அவரது INSTA பக்கத்தில் பதிவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தில் வெளியான அமைச்சரின் இந்த "Thug Life Moment" வீடியோவும், அதனைத் தொடர்ந்து அமைச்சர் அவர்கள் "இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக தனது உடல்நலக் குறைவான கைக் குழந்தையோடு IPL போட்டியில் பங்கேற்றதாகவும், குழந்தைக்கு தனது செல்போன் மீது வெள்ளை நிற மாத்திரையை வைத்து, ATM கார்டு மூலம் crush செய்து, பறக்காமல் இருக்க 500 ரூபாய் நோட்டை வைத்து மறைத்ததாகவும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உடல்நிலை சரியில்லாத குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக ஐ.பி.எல் போட்டிக்கு அழைத்துச் சென்றதோடு, அக்குழந்தைக்கு மருந்து தயாரிப்பதையே Thug life Moment ஆக பெருமை கொண்டிருக்கும் அமைச்சர் அவர்களின் வீடியோ பதிவில் அவரின் மனைவியையும், உடல்நலக் குறைவு ஏற்பட்ட குழந்தையையும் எங்கே என்று மக்கள் சமூக வலைதளங்களில் எழுப்பும் கேள்விகளையும் அவ்வளவு எளிதாக புறந்தள்ள முடியாது. அதே நேரத்தில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் என்பதால் இதனை விசாரிக்காமல் கடந்த கால ஆட்சியின் மீது பழி போட்டு கடந்து செல்வாரா தமிழக முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் என்ற கேள்வியும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
போதைப்பொருள் ஒழிப்புக்காக மூன்று கிலோமீட்டர் வரை ஓடி, தனது சக அமைச்சரை அவைப் புலவராக மாற்றிப் புகழ் பாட வைப்பதும், மற்றொரு அமைச்சருக்கு எதிராக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறைக்க குழந்தைகளைப் பயன்படுத்தி INSTA REELS-களை வெளியிடுவதன் மூலமாக மட்டும் போதைப்பொருள்களின் புழக்கத்தையும் பயன்பாட்டையும் மறைக்கவோ தடுக்கவோ முடியாது. போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்திட பாகுபாடற்ற நடவடிக்கையே அவசியம் என்பதை முதலமைச்சர் திரு ஜோசப் விஜய் அவர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
எனவே, லட்சக்கணக்கான இளைஞர்களுக்கான அரசு வேலைவாய்ப்புகளை மேற்கொள்ளும் TNPSC உள்ளிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறையை வைத்திருக்கும் அமைச்சர் மீது எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டை முதலமைச்சர் நேரடியாகத் தலையிட்டு முழுமையான விசாரணையை மேற்கொண்டு, அவர் பயன்படுத்தியது போதைப்பொருள்தான் என்பது உறுதியாகும் பட்சத்தில் அமைச்சர் மீது எடுக்கப்படும் கடுமையான நடவடிக்கையே போதைப்பொருள் ஒழிப்புக்கான ஆரம்பப் புள்ளியாக அமையும் என்பதை இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ
எந்த இடத்திலும் குழந்தையே இல்லாத வீடியோ.
'Close friends' என்கிற மோடில் போடப்பட்ட வீடியோ.
வீடியோவுக்கு 'Thug Life' என்று caption.
ஆனாலும் எல்லாரும் நம்புங்க. அந்த வீடியோவில் அமைச்சர் கில்லி சரத், குழந்தைக்கான மாத்திரையைத் தான் பொடியாக்கிக் கொண்டிருந்தார், அது போதைப்பொருள் அல்ல என்று.