தாய், மனைவி, மகள் உள்ள ஒரு புறம்போக்கு-களவாணி கூட இப்படி கேவலமாக பேச மாட்டான்.
மார்க்கண்டேயனை கைது செய்ததை விட இந்த தரங்கெட்ட பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலினை கைது செய்து சிறையிலைடப்பது
@TVKVijayHQ க்கு பெருமை சேர்க்கும்.
- நாராயணன் திருப்பதி
இந்தா இருக்கானே உதய்நிதி இவன் அப்பா ஆட்சில இருக்கும் போது காவிரி தண்ணிய பத்தி பேசாம இவன் தண்ணி விடணும்'ன்றதுக்கு ரேஸ் நடத்துனான் இப்ப காவிரி தண்ணிய பத்தி பேசிட்டு இருக்கான்
அன்னைக்கு முதல்வர் விஜய் வாயில வரும் னு சொன்னதுக்கு பொங்கின திமுக கூட்டம் லாம்
இன்னைக்கு உதய் தண்ணி வரும் னு சொன்னத கேட்டு வாய பொத்திட்டு இருக்குறானுங்க
முதல்வர் திரு.@TVKVijayHQ அவர்களை விமர்சிக்கிறேன் என்ற பெயரில், பொதுமேடையில் தரம் தாழ்ந்து இரட்டை அர்த்தத்தில் பேசுவது தான் தி.மு.க-வின் பண்பாடா? காவிரி நீர் உரிமையைப் பற்றிப் பேசத் துப்பில்லாமல், மேடையில் பெண்களுக்கு எதிராக பேசிவிட்டு இப்படி சிரிப்பது தான் திரு.@Udhaystalin அவர்களின் அரசியலா? இப்படியா ஒரு எதிர்க்கட்சி தலைவர் பேசுவது?
தான் ஒரு Failed Actor என்பதை மறந்துவிட்டு, பொறுப்பற்ற முறையில் மேடையில் பேசும் இவருக்குத் தமிழக மக்கள் விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
#DMKFails
Absolutely disgusting.
Passing such disgraceful comments against anyone is completely unacceptable. It exposes the mindset, political culture, and declining standards of the Arivalayam clan.
Your announced protest collapsed even before it could begin. Now, desperate for attention, you have resorted to cheap provocation and engagement farming.
This is precisely why the people of Tamil Nadu rejected you and confined you to the position you are in today. Continue with this arrogance and indecency, and you will soon be erased from public relevance altogether.
Even by Arivalayam’s already abysmal standards, this is a new low.
@TVKVijayHQ@BussyAnand
விஜய் ஏன் மீடியாவ மதிக்கலனு கேட்பீங்களே ?
இன்னைக்கு அந்த Pervert பேசுனத எந்த தமிழ் மீடியாவாச்சும் எடுத்து போட்டுச்சா ? அப்ப பூரா பயலும் கொத்தடிமை தான ?
அப்பறம் ஏன் CM இவனுங்கள மதிக்கனும் ?