@Valarmathi_twit எதிர்பாராத சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாத நிலையில் பொதுமக்களை வைத்த திராவிட கட்சிகள் மக்களின் வறுமையை பயன்படுத்தியே இலவசம், ஓட்டுக்கு துட்டு என்று ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திராவிட கட்சியிடம் இவ்வாறு கேட்பதில் என்ன தவறு?
மேல், கீழ் என்கிற சாதிய அடுக்குகள் தமிழ்நாட்டில் உருவானது வெறும் 800 ஆண்டுகளுக்குள் தான்.
தமிழர் ஐந்திணை மரபென்பது வேறு எவருக்குமே இல்லாத தனிச்சிறப்பு. அது சிதைக்கப்பட்டு இன்று தமிழர் சீரழிவது கடந்த 800 ஆண்டுகால அந்நியர் ஆட்சில் தான்.
#தமிழ்க்குடிகள்#தமிழ்த்தேசியம்
@vikatan கேரள சட்டசபையில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்த தேவிகுளம் எம் எல் ஏ கேரளாவில் முதல்வர் ஆக முடியுமா?
ஆனால் தமிழ்நாட்டில் முடியும் தமிழரைத் தவிர யாரும் முதல்வர் ஆகிட முடியும். அதற்கான வழி:
பெருமைக்குரிய விஷயங்களை திராவிடம் கவ்வும். சிறுமை க்குரிய விஷயம் தமிழ் சாதிகள் மேல் சுமத்தும்.
@vikatan இது கேரளாவிற்க்கு தாரைவார்க்கப்பட்ட தமிழர் பகுதிகள்
ஆனால் ஆந்திரா, கர்நாடக விற்கு தாரைவார்க்கப்பட்ட தமிழர் பகுதிகளில் தமிழர் தேர்தலில் போட்டியிடவே முடியாது 99% அந்த மண்ணின் பூர்வக்குடிகள் பெரும்பான்மை தமிழர் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழ்நாட்டில் சாதியின் வரலாறே வெறும் 800 ஆண்டுகால வரலாறுதான்!
அரசர்க்கரசன் காலத்தில் எந்த சாதிய ஏற்றத்தாழ்வும் இருக்கவில்லை. தொழில் வழி குடிபெயர்கள் இருந்ததேதவிர சாதிய ஏற்றத்தாழ்வு தமிழ்நாட்டில் 800 ஆண்டுகளுக்கு முன்னர் இல்லவே இல்லை.
#தமிழ்க்குடிகள்#தமிழ்த்தேசியம்
தமிழர் மரபென்பது தொழில் வழி குடி மரபு. அது பின்னாளில் குலமானது. இலக்கணப்படும்போது அது திணை மரபானது.
எந்த தொழில்வழி குடிகளுக்குள்ளும் ஏற்றத்தா���்வு இருக்கவில்லை.
#தமிழ்க்குடிகள்
#தமிழ்த்தேசியம்
தந்தை ஒரு குடி, மகன் ஒரு குடி என விரும்பிய தொழில் செய்யும் தொழில் வழி மரபே தமிழர் மரபு.
அகமண முறை இல்லாமல் தமிழர் வாழ்ந்த காலம் 800 ஆண்டுகளுக்கு முன்னர் வரை இருந்தத���.
சாதிய ஏற்றத்தாழ்வும், அகமண முறையும் தமிழ்நாட்டில் திணிக்கப்பட்டது கிபி 12ம் நூற்றாண்டுக்கு பின்னரே!
தமிழ் நாட்டில் சாதி,
சட்டத்தின் ஏற்பை பெற்றது கிபி 12ம் நூற்றாண்டுக்கு பின்னர்,
சாதியின் கொடுமையான வடிவம் உச்சம் பெற்றது கிபி 14ம் நூற்றாண்டுக்கு பின்னர்,
பெயருக்கு பின்னால் சாதிப்���ெயர் போடும் வழக்கம் வந்தது கிபி 16ம் நூற்றாண்டுக்கு பின்னர்.
#தமிழ்க்குடிகள்
#தமிழ்த்தேசியம்
@ikamalhaasan சீமானுக்கு என்று தனி செயல் திட்டங்கள் உள்ளன. ஆனால் கமலஹாசனுக்கு சீமானின் வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவது மட்டும் தான் செயல்திட்டம் போல.
வில் எங்கோ இருக்க
அம்பு வசனம் பேசுகிறது, சினிமாவைப் போல.
கேரள சட்டசபையில் தமிழில் பதவி பிரமாணம் எடுத்த தேவிகுளம் எம் எல் ஏ கேரளாவில் முதல்வர் ஆக முடியுமா?
ஆனால் தமிழ்நாட்டில் முடியும் தமிழரைத் தவிர யாரும் முதல்வர் ஆகிட முடியும். அதற்கான வழி:
பெருமைக்குரிய விஷயங்களை திராவிடம் கவ்வும். சிறுமை க்குரிய விஷயம் தமிழ் சாதிகள் மேல் சுமத்தும்.
பெரியார் பிறப்பதற்கு 117 ஆண்டுகள் முன்பே பிறந்த வங்க மைந்தன் ராஜாராம் மோகன்ராய் பிறந்த தினம் இன்று.
பெண்ணடிமை க்கு எதிராக போராடி சதி என்னும் உடன்கட்டை ஏறும் வழக்��த்தை ஒழித்தவர். புத்தர் சொன்ன கடவுள் மறுப்பு அல்லது கடவுளை பற்றிய கவலை இல்லாமை இதை திரும்ப சொன்னவர்தான் பெரியார்.