ஆயிரக்கணக்கான ஆண்டுக்களாக "வேளாளர்" பட்டம் கொண்ட சமுதாய மக்களின் உணர்வுகளை மதிக்காமல் மாற்று சமுதாயத்துக்கு தேர்தல் வாக்கு வங்கி அரசியல் சுயலாபத்துக்காக மத்திய அரசுக்கு பரிந்துரைந்த தமிழக முதல்வரையும், 6 சமூகங்களை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என்று பெயர் சூட்டப்படும் என்று
#goback_EPS என்ற TAG பள்ளர் சமுதாயம் ஏர்கனவே பயன்படுத்தியுள்ளனர் .....ஆதனால் நாம்
#GoBack_Eps_from_Odanilai இந்த புதிய Tag ஐ பயன்படுத்தவும்...
இந்த முறை டிரேண்டிங் வெறித்தனமாக இருக்கனும்...🇵🇹🔰
இரண்டு டியூட்டர் அக்கோண்ட் வைத்துக்கொள்ளவும் ...
நன்றி🙏
முதன் முதலில் நான்கு திசையிலும் இருக்கும் வேளாளர்களை ஒன்றினைக்க வேண்டும் என்று முழங்கிய அய்யா கோவை செழியன் 29.12.2020...அவர்களின் பிறந்தநாள் விழா🙏🙏🙏
அய்யா அவர்களின் கனவை நினைவாக்குவதே ஒவ்வோரு வேளாளனுடைய கடமையாகும்🙏🇵🇹🔰🗡️
ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தை எதிர்த்து, இந்தியாவின் முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தை சுதேசியாக தொடங்கிய ஒழுக்கமும், நேர்மையும் கொண்ட ஆற்றல்மிகு வீரத்திருமகனார். செக்கிழுத்தச் செம்மல் ஐயா வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் நினைவு நாளில் அவர்தம் தேசப்பற்றை வணங்கி போற்றுகிறேன்.
DMK ஆட்சிக்கு வந்தால் (??) தே. கு. வே... என்று அறிவித்துவிடுபார்கள் மாற்றமே இல்லை.
நிச்சயம் மானமுள்ள எந்த வெள்ளாளனும் வேளாளனும் DMK வாக்களிக்க மாட்டார்கள்.
இதில் நிச்சயம் அடுத்த முதல்வராக கண்ணன் கூட்டத்து மாமன் மட்டும்தான் வரணும்.
@mkstalin வேளாளர் பெயரை மாற்று சாதிக்கு தர முயன்றால் கொங்கு மண்டலம் கொங்கு வேளாள கவுண்டர்
தென்மண்டலம் சைவ வேளாளர் வீரகொடி கார்காத்த நாஞ்சில் ( பிள்ளை)
கிழக்கு மண்டலம் சோழிய வேளாளர்
வடக்கு மண்டலம் தொண்டை மண்டல வேளாளர் ஓட்டு கிடைக்காது..கோடிக்கணக்கான வேளாளர் ஓட்டு திமுகவுக்கு வேண்டாமா !