#justiceforsrimathi
பெண் குழந்தைகளுக்கு பள்ளி கல்லூரிகளிலே பாதுகாப்பு இல்லையா...? நிலைமை மோசமாக உள்ளது..கண்டிப்பாக குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும்...!
@Da_galti_3 வேளாளர் என்ற பெயர் மருவி வெள்ளாளர் ஆனது... முக்குலத்தோர் சாதி போல் வேளாளர் சாதி பிரிவுகள் தான் வெள்ளாள கவுண்டர் வெள்ளாள பிள்ளை வெள்ளாள முதலியார் போன்றவை... பிறகு சின்னமேளம் பள்ளர் சாதிகள் வேளாளர் பெயர் வாங்கினர்.. எதிர்ப்பு தற்போது வரை தொடர்கிறது...
@RANADHEERAN6 @KVG_IT_FORCE @vdmo_1@kallarTrends கவுண்டர் பட்டம் வேளாளர் வன்னியர் வேட்டுவர் குரும்பர் ஊராளி போன்ற வேறு வேறு சாதிகளுக்கு உண்டு... இது இன்னும் பலருக்கு தெரியாது
ஆளுகின்ற அரசுகளுக்கு நம் வேளாளர் பெயர் பிரச்சனையை மறக்கவில்லை என்பதை எடுத்துரைக்கும் விதமாக
இன அழிப்பு நாளான June-1 அன்று
#வேளாளர்_கருப்பு_தினம்
என்ற Hastag உடன் டிவிட்டர் டிரெண்ட் செய்வோம்
அனைத்து சொந்தகளுக்கு தகவல் தெரிவியுங்தள் நமது பலத்தை மீண்டும் காட்டுவோம்
@PeaceBrw @KollywoodTrolIs @actorvijay@Dir_Lokesh@Atlee_dir Atlee movie puthusa ethum irukathu.. Only fans mattum than first day mass scene pathu enjoy pannalam..loki all audience enjoy pantra mari different type of movie pannuvar.. Also vetrimaran & etc...