@tamiltalkies ஒரு சராசரி மனிதன் எவ்வளவு வரி தான் கட்ட முடியும்
வாங்கும் சம்பளத்தில் 20 முதல் 30% வரை வரி
வாங்கும் அனைத்து பொருட்களுக்கும் வரி gst மூலம்
சரி வரி கட்டி வந்த பணத்தில் கொஞ்சம் டெபாசிட் செய்வோம் என்றால் அதில் கிடைக்கும் வட்டிக்கு வரி
அந்நியன் வசனம் தான் நினைவு வருகிறது