புனிதப் போராளி அண்ணன்
"பழனி பாபா"
பெரும்புகழ் போற்றுவோம்!
இன்று வேலூர் மண்டலம், சின்ன அல்லாபுரம், பனந்தோப்பு பகுதியில் புகழ் வணக்கம் நிகழ்வு நடைபெற்றது.
நாம் தமிழர் கட்சி
வேலூர் மண்டலம்.
இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நில���யத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் என்று இருந்த பெயரை மாற்றி அரசு போக்குவரத்து கழகம் என்று வைத்திருந்த பேருந்தில் தமிழ்நாடு என பெயர் பொரித்த ஸ்டிக்கர் ஒட்டி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
கடந்த சனிக்கிழமை திருச்சியில் நடைப்பெற்ற
"பாரதியைப் போற்றுவோம் பாரதிரப் போற்றுவோம்"
நிகழ்வின் முன்னுரையை பேரன்பிற்குரிய சகோதரர் தமிழ்மீட்சிப் பாசறை மாநில செயலாளர் @Kaarthikaichelv வழங்கினார்.
வரலாற்று சிறப்புமிக்க இக்கருத்தரங்கின��� ஏற்பாடு செய்த தமிழ்மீட்சிப் பாசறை உறவுகள் மற்றும் அனைத்து மாநில பொறுப்பாளர்களுக்கும் புரட்சி வாழ்த்துகள்.
குருதிக்கொடைப் பாசறையின் மாநில செயலாளர் அரிமா மு ப செந்தில்நாதன் அவர்களின் சகோதரர் திரு. திருச்செந்தூரான் அவர்கள் காலமானார் அய்யா அவர்களுக்கு குருதிக்கொடைப் பாசறையின் கண்ணீர் வணக்கம் 🙏🙏🙏
சாராய வியாபாரி ஸ்டாலினே.!
திமுக எதிர்ப்புனா இப்படி இருக்கனும்.😂💥🔥
மதுக்கடைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்ட உறவுகள் கைது.!
#NTKkanyakumari#seeman
வீரம் செறிந்த மாமறவர்கள் மருதிருவர்கள் ....
ஆங்கிலேயர்கள் என் மறைவிட மயிருக்கு சமம் என்று முழங்கியவர்கள் ...
தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவனுக்கு ஒரு குணம் உண்டு.