எப்பொழுது���் ரசிகர்களுடன் நிற்கும் நமது ஆத்மன்! ❤️
நமது ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகியின் குழந்தைக்கு, நமது தலைவன் @SilambarasanTR_ அவர்கள் 'நிதர்சன்' எனப் பெயர் சூட்டி, தன் பேரன்போடு வாழ்த்திய நெகிழ்ச்சியான தருணம்! தலைவனின் ஆசி என்றும் துணை நிற்கும்! ✨
#Atman #SilambarasanTR
தயாரிப்பாளர் RB Choudhary அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு நமது தலைவன் #SilambarasanTR அஞ்சலி செலுத்தினார். அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரைத்துறைக்கும் பேரிழப்பு. Stay strong @JiivaOfficial@JithanRamesh. ❤️🕊️
நடிகனின் வெற்றி என்பது அவர் வாங்கும் சம்பளத்தில் இல்லை, அவர் தயாரிப்பாளருக்கு ஈட்டித் தரும் லாபத்தில் இருக்கிறது.
மூன்று வெவ்வேறு தயாரிப்பாளர்கள், மூன்று பிரம்மாண்ட லாபங்கள்! 📈
இது சி���ம்பரசன் காலம்!
#SilambarasanTR �