சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் மற்றும் @JiivaOfficial, @JithanRamesh அவர்களின் தந்தை RB Choudhary அவர்களுக்கு நமது தலைவன் #SilambarasanTR நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார். Stay strong brothers. ❤️🥹
தமிழ் சினிமாவின் 'சூப்பர் குட்' தயாரிப்பாளர் திரு. ஆர். பி. சௌத்ரி அவர்களின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. ஆழ்ந்த இரங்கல்கள்."
– சிலம்பரசன் டி ஆர் ரசிகர்கள்
– #SilambarasanTR#RIPRBChoudary#SuperGoodFilms
விளம்பரத்திற்காக கோடிகளை செலவு செய்யலாம், ஆனால் மக்களின் ரசனையை விலை கொடுத்து வாங்க முடியாது. #Kara படத்தின் 'பெயிட்' (Paid) புரமோஷன்கள் திரையரங்கில் எதிரொலிக்கவில்லை என்பதே கசப்பான உண்மை. #BiggestScamOf2026_Kara#IshariGanesh
ஒரு படத்தின் ரிசல்ட் என்னவென்று ரசிகர்களுக்குத் தெரியும். அதை மறைக்க முயல்வது சூரியனை முறத்தால் மறைப்பதற்குச் சமம். #Kara படத்தின் வசூல் 2026-ன் மிகப்பெரிய பொய்! #BiggestScamOf2026_Kara#Dhanush