Stop these unnecessary PR stunts and focus on acting and releasing your movies properly @alluarjun. Don't think you can play the same games here in Tamil Nadu that you play in Andhra with pages like @CineChitraalu.
Our King @SilambarasanTR_ has already claimed his throne here. He has been in the industry since he was a 6-month-old baby and is a master of all crafts. Instead of making empty claims through PR, see if your movies can actually sustain here. Don't even dream of capturing Kollywood while our Leader is here! 🔥👊
#SilambarasanTR #AlluArjun
Dear @alluarjun, don’t assume the 'Kollywood Chair' is vacant just because of a few hits. Tamil cinema has a standard, and that belongs to @SilambarasanTR_.
From a 6-month-old baby to a master of story, screenplay, direction, and music, our leader is a powerhouse of talent. These attempts to project you as the next big thing in Kollywood are just like a cat trying to brand itself to look like a tiger. STR is the true hero of the next generation! 👑🔥 @CineChitraalu 👆
#SilambarasanTR #AlluArjun
யார் கையில் கிடைக்கப்போகுதோ நாளை ஆட்சி... 🗳️
தமிழ் சினிமாவின் புதிய சரித்திரம் படைக்க வர்றான் இந்த "அரசன்" - இதுதான் உண்மை சாட்சி! 🔥
#SilambarasanTR#Arasan 👑
#SilambarasanTR Anna latest 👑
தினம் தினம் நடக்குது படப்பிடிப்பு...
குறையவே இல்லை நம் தலைவன் சிலம்பரசன் துடிப்பு! 🔥
ஓய்வில்லா உழைப்பு - தமிழ் சினிமாவை காக்க வரும் நம் அரசனின் படைப்பு! ⚔️
#Arasan 👑🔥😎
#SilambarasanTR 🦁❤️
தமிழ் சினிமாவில் எத்தனையோ உச்ச நட்சத்திரங்கள் இருக்கலாம், ஆனால் தன் வீட்டு வாசலுக்கு வரும் ரசிகனைத் தன் வீட்டுப் பிள்ளையாகப் பார்க்கும் அந்தப் பேரன்பு Atman @SilambarasanTR_ ஒருவருக்கு மட்டுமே உண்டு! 👑
திரைத்துறையில் எந்த ஒரு பெரிய நடிகரின் வீட்டுக்குள்ளும் ரசிகர்கள் அவ்வளவு எளிதாக நுழைந்துவிட முடியாது. ஆனால், "என் பிறந்தநாள் அன்று நான் வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், என்னைத் தேடி வரும் என் ரத்தத்தின் ரத்தமான தம்பிகள் ஒருபோதும் ரோட்டில் நிற்கக்கூடாது; வீட்டு கேட்டைத் திறந்து வைத்து அவர்களை உள்ளே அனுமதியுங்கள்" என்று உத்தரவிட்ட ஒரே தலைவன் நம் சிலம்பரசன் TR மட்டுமே! 🔥
தன்னைப் பார்க்க வந்த ரசிகர்கள் ஒரு சிறு ஏமாற்றத்துடன் கூடத் திரும்பிச் செல்லக் கூடாது என்று, அவர்களைத் தன் வீட்டுக்குள் அழைத்து, முகம் மலர புகைப்படம் எடுத்து மகிழும் அந்தத் தங்கமான மனசு யாருக்கு வரும்? தன் ரசிகர்களை ஒரு துளி அளவும் யாரிடமும் விட்டுக்கொடுக்காதவர் அவர்.
அதனால்தான், "நீங்க இல்லாமல் நான் இல்லை" என்று தனது படத்தின் டைட்டிலேயே போட்டுத் தன் நன்றியையும் அன்பையும் வெளிப்படுத்தினார். ரசிகர்கள் மீது அவர் வைத்திருக்கும் இந்த உண்மையான பாசம்��ான் அவரை என்றென்றும் நம் இதயங்களில் அரியாசனத்தில் அமர வைத்திருக்கிறது! 🏠✨
@AllIndiaSTRfc @TesingVasu @Vignesh_Nantha 🫂