உழைச்சு சாப்பிடற உண்மையான Iron man இவங்க தான், மத்தவன் எல்லாம் திமுக கிட்ட வாங்கித் திண்ணு உடம்பை வளர்த்துட்டு, அதை குறைக்க ‘Iron man’ ன்னு ஓடிட்டு இருக்கான்🚶♀️
என்னதான் நாம அவன மியூட் ல போட்டாலும், அப்போபோ அவன் ப்ரொபைல் போய் அவனோட சில கதறல்கள/உளரல்கள பாக்குறதுக்கு ஒரு மாதிரி ஜாலி அஹ் தான் இருக்கு .
#MoorthyBhai_பாறைகள்
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமையல் கலைஞர் திரு. செஃப் தாமு அவர்களின் மறைவு மிகுந்த வருத்தமளிக்கிறது. தனது தனித்துவமான சமையல் திறமையாலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வாயிலாகவும் சமையல் கலையை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன், இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்தவர்.
திரு. செஃப் தாமு அவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
Precisely the point. நாங்க ஆட்சியை விட்டு போயிட்டா உங்க இடங்களை எல்லாம் பாய்மார் புடுங்கிக்குவாங்கன்னு இவனுங்க இனி பேச கூட முடியாது. ஏன்னா இவனுங்களே பாய்க்கு இடங்களை ஓசில குடுக்க ஆரம்பிச்சிட்டானுங்க.