@sansbarrier தேவர் திருமகன் தன் சொத்துக்களை பள்ளர்கள் உள்ளிட்ட பலருக்கு கொடுத்தார் அவர் இறந்த பின்பு அனைவரும் அந்த சொத்துக்களை தேவர் பெயரிலான டிரஸ்டிற்கு திருப்பி கொடுத்தனர் இதற்கான ஆவணங்கள் இப்போதும் உள்ளது. கிஷோர் அண்ணன் தரவுகளை ஆராய்ந்து பாருங்கள்.
தவறு செய்பவர்கள் அனைத்து சமூகத்திலும் உள்ளனர், நீ மொத்த சமூகத்தையும் குற்றப்பரம்பரைனு சொல்ற. வெள்ளக்காரன் ஆட்சியில் நாங்கள் குற்றப்பரம்பரையாக இருந்தோம் சொல்ற @DrShyamKK உன்ன அதே வெள்ளைகாரன் ஆட்சியில் நீ அடிமை பரம்பரையாக இருந்தாய் இனிமேல் உன் கூட்டதையும் அடிமை பரம்பரைனு கூப்பிடவா?
@idumbaikarthi அவர் அந்த மக்களோட வரலாறை பேசியுள்ளார் இதுலஎன்ன சாதியபெருமிதம் இருக்கு? யாரையும் இழிவிபடுத்தி பேசவில்லையே உங்களுக்குஎன்ன பிரச்சனை? சொந்த சாதிய எதிர்த்து பேசினால் பொதுவானவராக காட்டிக்கொள்ள முடியும் மற்றபடி மற்றவர்களின் பார்வையில் உங்களையும் சாதியகதான் பார்க்கிறார்கள்.@Saattaidurai
@idumbaikarthi அவர் அப்படி என்ன சாதியரீதியாக பேசினார்??! எந்த சமூகத்தை இழிவு படுத்தியுள்ளார்?!
அது எப்படி தேவர் சமூகத்தை ஆண்ட பரம்பரை என்று கூறினால் சாதியவாத பேச்சு இதுவே அண்ணன் சீமான் பள்ளர்கள் தான் பாண்டியர் என்று கூறினாரே அதுவும் சாதியவாத பேச்சு தானா உங்கள் பார்வையில்? @ThevarTrends
ஒரு தேவர் இன அமைச்சர் தேவமார் ஆண்ட பரம்பரை என்று சொல்லிட்டார்.
அடேய் கூமுட்டைகளா தெலுங்கு ரெட்டியார் மேடை போட்டு பேசுனப்போ பொந்துக்குள்ள இருந்தியா.?
பூலித்தேவன்
வேலுநாச்சியார்
மருது பாண்டியர்கள்.
வாளுக்கு வேலி அம்பலம்.
பசும் பொன் தேவர்.
தேவரினம் முக்குலத்தோர்
ஆண்டபரம்பரை தான்.
உண்மை பேசுனா சர்ச்சை பேச்சா.?
தேசிய தலைவர்களை ஒருத்தன் தரக்குறைவா பேசிருக்கான் அவன் பேசுவதெல்லாம் இந்த ஊடகங்களுக்கு தெரியாதா
தன் சமுதாய மக்களின் பெருமை பற்றி பேசினால் சர்ச்சை பேச்சு ஆகிவிடும்.
மானங்கெட்ட மீடியாக்கள்
@ThanthiTV@PTTVOnlineNews
அண்ணன் அஜித்குமார் படம் எப்போதும் போல் வெறித்தனமான கொண்டாடுவோம், எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல்! நீங்க வந்தா மட்டும் போதும்.
என்றும் மாறாத பற்றுடன் தெற்குதிசை மக்கள் எல்லாம் உங்களோடுதான் ஐயா ❤️💛❤️💛
#LoveYouAJITHKUMAR#VidaaMuyarchi#Ajithkumar#AK
@HARIKRISHNANI11@MaduraiMSRajan தென் தமிழகத்தில் உங்கள் சமுதாயத்தை சேர்ந்த கூலிபடை இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற அனைத்து கொலைகளுக்கும் காரணமாய் இருக்கும் போது நீங்கள் ஏன் வெட்கி தலை குனிந்து ஒரு பதிவு கூட போடவில்லை??!!
@elvinrajasingh@MaduraiMSRajan இதற்க்கு முன்பு உங்கள் சமூகத்தால் அப்பாவி தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு நீங்கள் யாரிடம் மன்னிப்பு கேட்டிர்கள்
@DrShyamKK அது என்ன மறவர் சாதி வெறியர்கள்?
நாங்கள் சொல்லட்டுமா தலித் பள்ளர்கள் சாதி வெறியென்று?
இப்படியே அப்பனும் மகனும் பேசிட்டு திரிங்க எல்லா தேர்தல்லயும் கூப்லதான் இருபிங்க
இந்த பேச்சு பேசிட்டு தென்காசி தொகுதி கனவுல மட்டும் பாத்துக்கோ
தேர்தல்ல காட்டுறோம் மறவர் சாதி வெறி எப்படிஇருக்கும்னு
ஒரு நாள் முழுக்க இவர் மீது சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் சாட்டை போன்ற தம்பிகள் கட்சிக்கு அதன் வளர்ச்சிக்கு மிகவும் பங்காற்றி இருக்கிறார்கள் கட்சி மேடையில் பேசி கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு கட்சிக்காக சிறை சென்றிருக்கிறார்கள்
தனது நகைச்சுவை பேச்சால் அரசியல் கருத்தை நகைச்சுவையாகச் சொல்லி அவர்களை சிரிக்க வைத்து சிந்திக்கவும் வைத்து லட்சோப லட்சம் இளைஞர்கள் மத்தியில் இரண்டாம் கட்ட தளபதியாக உருவாகி இருக்கிறார் என்பதை யாரும் மறுக்க முடியாது
ஒவ்வொரு கட்சியிலேயும் இப்படியாகத்தான் தலைவர்கள் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தலைவர்கள் உருவாகி இருக்கிறார்கள்.
தனது youtube சாட்டை வளையொளி கூட நமது கட்சியின் சார்பாக பல காணொளிகள் வெளியிட்டு சமூக வலைதளத்தின் மூலம் கட்சிக்காக பணியாற்றி வருகிறார் தொண்டாற்றி வருகிறார் சேவை ஆற்றி வருகிறார் சாட்டைக் கென்று தனி பட்டாளமே உள்ளது. தனது வலையொலி தமிழ் தேசிய அரசியல் களத்தில் தனித்துவமாக நிறுவி இருக்கிறார். இதற்கு அவரின் கடினமான உழைப்பும் பேராற்றலும் உள்ளதை மறுக்க முடியாது.
இஸ்லாமிய கிறிஸ்தவர் சர்ச்சையில் நமக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த அண்ணன் அமீர் அவர்களோடு எடுத்த ஒரு புகைப்படம் தற்போது சர்ச்சைக்குள் ஆக்கப்பட்டு இருக்கிறது
நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் மூத்தவர் ஐயா தடா சந்திரசேகர் அவருடைய இறப்பில் கலந்து கொள்ள வந்த அமீர் அவர்களுடன் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்
அமீரையும் சீமானையும் பிரித்து விட்டோம் அமீர் அவர்களை சீமானுக்கு எதிரான கருத்துக்களை பெற்று பரப்பி விட்டோம் என்ற மனதில் முக்தார் மற்றும் திராவிட ஊடகங்கள் பல காணொளிகளை வெளியிட்டு சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கும் சீமானுக்கும் இனி அரசியல் ரீதியான உறவு இல்லை என்பது போல பரப்புரை செய்தார்கள் இதற்கு அண்ணன் அமீர் அவர்களின் பேட்டி மிக முதன்மையான காரணம்
நாம் தமிழருக்கு எதிராக திமுக சார்பு இஸ்லாமியர்கள் பலர் எழுதியும் பேசியும் திட்டியும் தங்கள் வஞ்சகத்தை தெரிவித்து வந்திருக்கிறார்கள் இதனால் இஸ்லாமியரிடம் நாம் தமிழருக்கு உண்டான அந்த மதிப்பு சற்று பின்னடைவை சந்தித்தது உண்மைதான்,
இந்தத் தொடர் சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டு வரவே அந்த புகைப்படத்தை சாட்டை வெளியிட்டு இருக்கலாம் அண்ணன் அமீர் அவர்கள் எப்பொழுதும் அண்ணன் சீமானுடன் நாம் தமிழர் கட்சியுடன் இணக்கமாகத்தான் இருக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்லி நாம் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடு உடைய இஸ்லாமியர்களுக்கும் திருட்டு திராவிட யூடியூப் ஊடகங்களுக்கும் கொடுக்கப்பட்ட செய்தியாகவே அதை நாம் கருத வேண்டும்
எளிதானந்தவற்றை செய்வதை விட சரியானவற்றை செய்வதே சிறப்பு என்று அண்ணன் சீமான் அடிக்கடி சொல்லி வருகிறார். அந்த வகையில் ஓட்டுக்காக சமரசம் செய்யாமல் சரியான கருத்துக்களை விதைப்பது சில சமயங்களில் அது திராவிட திருடர்களால் சர்ச்சையாக தொடங்கி வைக்கப்படுகிறது அதுவும் மறுப்பதற்கில்லை.
நேற்று கூட புதிய தலைமுறை தொலைக்காட்சியில் அண்ணன் சீமான் அவர்கள் மருத்துவம் மட்டும் தான் கல்வியா பொறியியல் இல்லையா மாவட்ட ஆட்சிப் பணி இல்லையா இன்னும் ஏராளமான படிப்புகள் இருக்கிறது எனவே மாணவர்கள் தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிட வேண்டும் என்று சொல்கிறார்
அதை திருட்டு திராவிடர்கள் மருத்துவ மட்டுமே படிப்பு அல்ல இன்னும் ஏனைய படிப்புகள் இருக்கிறது இது ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் இதையே அண்ணன் சீமான் சொல்கிறார் என்று சீமானுக்கு எதிராக கருத்துக்களைஇவ்வாறு தெரிவித்து இருக்கிறார்கள்.
எனவே தம்பிகள் இதில் அதிக சிரத்தை எடுத்துக் கொள்ளாமல் கட்சிப் பணியை பாருங்கள் நாம் தமிழர் கட்சியிலும் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட தளபதிகள் உருவாக வேண்டும் அப்போதுதான் கட்சி பலப்படும் என்பதை தெளிந்து நமக்குள்ளேயே கருத்து வேறுபாடுகளை விதைத்துக் கொள்ள வேண்டாம் என் உயிர் போகும் வரை நான் அண்ணன் சீமான் கூடவே இருப்பேன் என்று சாட்டை சொல்லியதை உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். அவரையும் சர்ச்சையில் சிக்க வைத்து கட்சியை விட்டு வெளியேற்றினால் இழப்பு அவருக்கு மட்டுமல்ல நமது கட்சிக்கும் தான்.
நம்மை வீழ்த்த எதிரிகள் சூழ்ந்து இருக்கும் பொழுது அவர்களோடு சேர்ந்து கொண்டு நாமும் நமது சக தோழர்களே விமர்சிப்பது நம்மை மேலும் பலவீனப்படுத்தும் என்பதை உணர்ந்து கட்சிப் பணியாற்றுவோம்.
நன்றி -கவி அமுதன்
கருணாநிதி அவர்களைப் பற்றி பேசினால் வளைத்து வளைத்து வழக்கு போடும் திமுக கூட்டம் இப்போது அஜித் ரசிகர்கள் போடும் மீம்ஸ் மற்றும் பதிவுகளால் மிரண்டு போய் உள்ளது
சமூகவலைதளத்தில் கூலிக்கு மாரடிக்கும் திமுக ஐடி விங் அல்ல அஜித்குமாரின் ரசிகர்கள் என்பது திமுகவிற்கு நன்கு தெரியும்
பாவம் @arivalayam
#ஐயோஅம்மா_கொல்றாங்க
தல னு சொல்றதுக்கு late ஆனதுக்கே இந்த அடினா... அதுவும் ஆளும் கட்சிக்கே
அப்போ விஜய் எல்லாம் அரசியல் வந்தா..
தெரியாத எதிரிய விட தெரிஞ்ச எதிரிக்கு அடி அல்லு மாதிரி விழும்💥
#AjithKumar#VidaaMuyarchi