மிசாவைப் பற்றி பேசும் போது விஜய் மிசாவில் திமுகவினர் அடி வாங்கியத��� கிண்டல் செய்யும்
விதமாக மோசமான ஒரு செய்கையைச் செய்து காட்டுகிறார். ஜனநாயகம் காக்க சிறை சென்று அடிபடும் வீரம் தவறல்ல.. ஆனால் ஜெயலலிதாவிடம் அடி வாங்கி விடக்கூடாது என கொடநாடு எஸ்டேட் கேட் முன்பு பிச்சைக்க���ரன் போல கை கட்டி விடிய விடிய நின்ற கோழைத்தனம் தான் தவறு!
அரசின் வருவாயை அதிகரிக்க
🔹இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது பானங்களுக்கு ஒரு பெட்டிக்கு ₹90/-
🔹பீர் கேஸ்கள் கொண்ட ஒரு பெட்டிக்கு ₹40/-
விலை கூடுதலாக உயர்த்தி இருக்காங்க
நல்ல முடிவு 👏👏👏👏
ஆனா இந்த விலை உயர்வுக்கு எதிர்ப்பு வரும்னு பயந்து.. இதெல்லாம் கட்சி நிதி.. அதை அரசுக்கு திருப்பி விடுறோம் என கதைகட்டுவது எல்லாம் குறைந்தபட்ச நேர்மை கூட இல்லாத பொய் பிரச்சாரம்.
விலை ஏற்றுவதாக இருந்தால் இன்ன இன்ன காரணங்களுக்காக விலை ஏற்றுகிறோம் என நேரடியாக சொல்லும் திராணியும் துணிவும் கொண்ட அரசுகள் தான் இதுவரை தமிழ்நாட்டில் இருந்தது.
இப்போது பொய்யாக கதைகட்டி காரணம் காட்டும் அரசு வந்து இருக்கிறது.
எதை சொன்னாலும் யோசிக்காமல் நம்பும் மக்���ளுக்கு இதெல்லாம் அதிரடி மாற்றம் என தோணுவதில் வியப்பு இல்லை
😌😌😌
PAN INDIA மசாலா படங்கள் ல வர்ற CHARACTER மாதிரி MKS க்கு ELEVATION குடுக்குறவருன்னு நினைக்கிறீங்க. அதான் இல்ல.
திமுகவுக்கு ELEVATION ஏ ராஜா தான்டா 💀🔥🔥🔥
Aadhav Arjun has successfully managed to divert attention of the people of Tamilnadu, from the sexual assault of a 10 year-old child !
Congratulations Vijay!
Thoo-ya Shakthi
அத்தனை குழந்தைகள் குடல் பிதுங்கி செத்துக்கிடந்ததை பாத்து அமைச்சர் @Anbil_Mahesh அழுததை கிண்டல் பண்ணாய்ங்க. இன்னைக்கு ஒரு 10 வயசு குழந்தை கொடூரமா இறந்ததை பத்தி பேட்டி கொடுக்குற அமைச்சர்கள் எல்லாம் பல்லைக்காட்டிட்டே பேட்டி கொடுக்குறாய்ங்க. May be people get what they deserve, not what they need.
இவனை எதை கொண்டு அடிப்பது?
டேய் தந்தி டீவி நீ எதுக்குடா செய்தி நிறுவனம் நடத்துற?
சென்ற ஆண்டு 2025 திருவள்ளுவர் சிலை JNU வளாகத்தில் வைப்பதற்கு 50 லட்சம் நிதி ஒதுக்கீடு என அறிவித்தது தமிழக அரசு. அதற்கான பணப்பறிமாற்றத்தை 2026 மார்ச் மாதம்- JNU நிர்வாகத்திற்கு கூடுதலாக 15 லட்சம் சேர்து 65லட்சம் அனுப்பிவைத்தது தமிழக அரசு.
ஆனா நீ இப்படி செய்தி வெளியிட வெக்கமாவே இல்லையா?
நான் உனக்கு அதற்கான ஆதாரம் JNU நிர்வாகத்திடம் வாங்கி தருகிறேன் - நீ இந்த செய்திக்கு மக்கள் முன் மன்னிப்பு கேட்க தயாரா?
லாட்டரி திருடன் காசு வாங்கி திண்பதற்கு பிச்சை எடுக்கலாமே! அப்படி என்ன வாழ்வு வேண்டி இருக்கு..
கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த கொலை சம்பவத்துக்கு உண்மையான நீதி வேண்டும் என்ற குரல், எல்லாம் பக்கமும் ஒலிக்கிறது.
இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிற இந்த கொடூர சம்பவத்தைக் கண்டித்து, கோவை மக்கள�� விடிய விடிய போராட்டம் நடத்துகிறார்கள்.
இந்த மிருகத்தனமான செயலைச் செய்த உண்மை குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையை விரைந்து பெற்றுத் தர வேண்டும்.
இந்த இக்கட்டான நேரத்தில், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவிப்பதோடு, கழகம் அவர்களுக்கு துணையாக நிற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து, 12 நாட்களில் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கடத்தல், ரவுடிகள் தாக்குதல், ஆளுங்கட்சியினரின் அத்துமீறிய அராஜகம், தற்போது கோவை சிறுமி கடத்தி கொலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பெரிய நிகழ்வுகள் செய்திகளாக வந்து கொண்டே இருப்பது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கி உள்ளது.
இனி ஒரு சம்பவம் இதுபோல் நடக்காமல் இருக்க - சட்டம் ஒழுங்கிற்கு முதல் முக்கியத்துவத்தை முதல்வர் தர வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
பத்து நாள் 8 கற்பழிப்பு 🤣🤣🤣
என் பேர குழந்தைக்காக ஓட்டு போட்டேன் சார்.
என் புள்ளைங்க சொன்னாங்க ஓட்டு போட்டேன் சார்.
மாற்றம் வேணும்னு ஓட்டு போட்டேன் சார்.
• ஓட்டு போட்டியா?
போட்டேன் சார்
• நீ செத்துப் போன உன் சொத்து யாருக்கு?
என் பிள்ளைகளுக்கும் பேரக் குழந்தைங்களுக்கும்.
• அது மாதிரி தான் நீ ஓட்டு போட்டு சேர்த்த இந்த பாவமும் அவங்கள போய் தான் சேரும்..
இந்திய சமூக ஊடக வரலாற்றில் கடந்த சில தினங்களாக ஒட்டுமொத்த Gen Z இளைஞர்களையும், நெட்டிசன்களையும் கவர்ந்து வரும் 'காக்ரோச் ஜனதா பார்ட்டி' என்ற நையாண்டி இயக்கத்திற்கு மத்திய அரசு அதிரடித் தடை விதித்துள்ளது.
சட்டப் பூர்வ கோரிக்கையின் அடிப்படையில், இந்த நையாண்டிப் பக்கத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கு இந்தியாவில் பார்க்க முடியாதபடி இன்று முடக்கப்பட்ட���ள்ளது.
பயப்படுறியா குமாரு!!!
ஸ்டாலின் tax என்று சொன்ன விஜய் அவர்களே... இப்போது நடப்பது என்ன விஜய் Tax வாங்கப்படுகிறதா..??
பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்று பாடிய வாய் இப்போ என்ன சொல்ல போகிறது..??