சுளிக்க சொல்லேல்
மாவட்ட செயலாளர் சமூக ஊடக செயல் அணி
கிருட்டிணகிரி மாவட்டம்(கி). தமிழ் நாடு,
நம் மாவட்டத்தை தமிழகத்தின் முன்னொடி மாவட்டமாக இணைவிா் பாஜகவில்
திருச்சிராப்பள்ளியில், பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சாலைகள், ரயில்வே மற்றும் பல துறைகளை உள்ளடக்கிய வளர்ச்சித் திட்டங்களை நாளை நான் தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ளேன். நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பிபிசிஎல் நகர எரிவாயு விநியோக வலையமைப்பிற்கான அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட முக்கியத் திட்டங்களும் இதில் அடங்கும். 89 கிராம சாலைத் திட்டங்களும் தொடங்கி வைக்கப்படும்.
https://t.co/vFjcsAyRqs
தமிழகத்திற்கு திருப்பம் தரப்போகும் திருச்சி மாநகர் பொதுக்கூட்டத்திற்கு வருகை தரும் வளர்ச்சி பாரதத்தின் நாயகர் மாண்புமிகு பிரதமர் @narendramodi அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.. #NandriModi
மதுரை விமான நிலையத்தை பெயரளவில் மட்டுமல்லாமல் நடைமுறையிலும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்திய நமது வளர்ச்சி நாயகன் பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடிஜி அவர்களுக்குத் தமிழக மக்கள் சார்பாக என் மனமார்ந்த நன்றிகள்!
இதனால் தென் தமிழகத்தின் வளர்ச்சி புதிய மைல் கல்லை தொடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
#CabinetDecisions
தமிழகத்தில் அரங்கேறும் அநீதிகளையும் நிர்வாகத் தோல்விகளையும் மறைக்க, 'சமையல் எரிவாயு தட்டுப்பாடு' என்ற போலிப் பிம்பத்தை உருவாக்கி மக்களை அச்சுறுத்தப் பார்க்கும் @mkstalin தலைமையிலான திமுக - காங்கிரஸ் கூட்டணியின் கூட்டுச் சதியை, மத்திய பாஜக அரசு தனது அதிரடி நடவடிக்கைகளால் வேரோடு கிள்ளி எறிந்துவிட்டது..!