Sources indicate that, Tamil Nadu Chief Minister C. Joseph Vijay @CMOTamilnadu is watching the movie #Jananayagan along with Secretariat staff. All DSP and IAS officers are present.
500k+ BMS sales for #JanaNayagan - Highest pre-release sales among all Tamil films released so far in 2026 💥💥🔥 Leaked film? Delayed film? So what? It’s Thalapathy Vijay ‘s film says the audiences
விஷால் அவர்களின் கருத்து நியாயமற்றது.
கடந்த கால திமுக, அதிமுக ஆட்சிக் காலங்களில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பொறுப்பு வகித்தவர்களில் எத்தனை பேர் திரைப்படத்துறையைச் சேர்ந்தவர்கள்?
கடந்த திமுக ஆட்சியில் செய்தி விளம்பரத்துறை அமைச்சராக இருந்த திரு. மு. பெ. சாமிநாதன், அதிமுக ஆட்சிக்காலத்தில் அதே பதவி வகித்த திரு.கடம்பூர் ராஜூ உட்பட யாருமே திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் இல்லை.
அந்தவகையில் கடந்தகாலத்தோடு ஒப்பிட்டால் தற்போதைய செய்தி விளம்பரத்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் மட்டுமே திரைப்படத்துறையோடு தொடர்பு உள்ளவர்.
உண்மை இப்படி இருக்க, விஷால் அவர்கள் இப்படி ஒரு விஷமத்தனமான கருத்தை தெரிவிக்கலாமா?
very wrong bro..
@CMOTamilnadu@VishalKOfficial@imrajmohan@TVKVijayHQ