@sureshkalipandi ₹900 கோடி தேர்தல் பாண்ட் மூலம் அதிகாரபூர்வமாக கொடுக்கபட்டது.இதற்கும் ரெய்ட் என்று நடந்திருந்தால் அதற்கும் தொடர்பில்லை.உச்சநீதிமன்றம் அதை தடை செய்தபிறகு கொடுக்கவில்வை.
@Manothangaraj பாராளுமன்ற கூட்டம் இப்போது நடைபெறுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.கதை அளிக்கவேண்டும்.எவ்வளவ மணிநேரம் முடக்கம் என்பதையும் போடவும்.
@saysatheesh இருந்ததுபோல் 67-72 வரை கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருந்ததால் காவிரி ஒப்பந்தத்தை காலாவதி ஆக்கிவிட்டதோடு அல்லாமல் கபினி ,ஹேமாவதி அணைக்கட்டுகள் கட்ட மறுப்பும் அழுத்தமாக தரவில்லை
@saysatheesh 60 ஆண்டு காலம் ஆண்டு ஒருபுண்யமும் இல்லை.லைவ் டேலிகாஸ்ட் செய்யக்கூட வக்கில்லாத கட்சிக்கு ஓவரா முட்டு கொடுக்கக்கூடாது.மக்கள் பநேரலையில் பார்க்கிறார்கள்.யார் ஜோக்ர்ஸ் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள்.காவிரி பிரச்சனைக்கே திமுக தான் காரணம்.1974 ல் இன்று தவெக ஆரம்ப நிலையில்
@SJForumindia காவிரி பிரச்சினையில் நீண்டகாலம் பலமுறை அணைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.மேலான்மை வாரியம் தொடங்கி அது சரியாகவே நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் 1973 க்கு பிறகு தொகுதி மறு வரை நடக்கவில்லை.இது முற்றிலும் எம்பிக்கள் சார்ந்ததே.அதை ஆலோசிக்க அணைத்து கட்சி கூட்டம் சரியானது.
@par_the_nomad நம்மை மாதிரி பிசினஸ் செய்யற வங்க நாய் மாதிரி பாடுபட்டு சம்பாதிக்க வேண்டியது.இந்த மத்திய, மாநில அரசுகள் வரி எனும் பெயரில் நம்மகிட்டே புடுங்கி, குடிகாரன்,சோம் பேறி,சோப்ளாங்கி களுக்கு இலவசம்,மான்ய மெல்லாம் கொடுக்க வேண்டியது. நல்ல வாயன் சம்பாதிச்சு நாறவாயன் சாப்பிடறது😡😡😡
@SJForumindia உங்களைப்போல் ஏமாற்ற தெரியவில்லை. ஆதரவளிக்கும் போது கொடுக்கிறேன் ஏன்றதால் அவர்களுக்கு கொடுக்கப்பட்டது.இதை உங்களிடம் எதிர்பார்க்க முடியாதல்லவா.அதனால் பயந்தான் கொள்ளி என்கிறீர்கள்.யார் பயந்தாங்கொள்ளி என்பதை நாடே அறியும்
@tn2point0 சரி.அவர்கட்சி எம்பி இல்லை என்பது அவர் அறியாததா.இருந்தும் மற்ற கட்சிகளின் எம்பிக்களை அழைத்து ஆலோசனை நடத்துவேன் என்கிறார்.அங்கேதான் முதல்வரின் பரந்த மனப்பான்மையும் தமிழகத்திற்கு நல்லது செய்யவேண்டும் என்கிற நோக்கமும் தெரிகிறது
@sridharfc இந்திரா காந்தியால் திணிக்கப்பட்ட "செக்யுலரிசம்" என்ற வார்த்தையை பிடுங்கி குப்பைத் தொட்டியில் வீசி விட்டால் எல்லாமே சரியாகி விடும்...
அவரவர் மத நம்பிக்கை அவரவர்களுடையது...
அடுத்தவர் மீது திணிக்காத வரை,
அடுத்தவரை தடுக்காத வரை எல்லாமே சரியே...
@sridharfc ஜபமாலையுடன் வருவது தவறல்ல.வந்து ஜபத்தை செய்து அதை மற்றவர்கள் பின்பற்ற சொன்னால் தான் தவறு.நாளை யாராவது மதச்சின்னங்களிந்து வந்தால் தவறாகுமா.அவரவர் மதநம்பிக்கையில் அடுத்தவர் மூக்கைநுழைப்துதான் பெருந்தவறு.
@Kanniyappa13262@volfo4Thamil@Littl_Bitter டேய் கழிசடை.தமிழ்நாட்டில் எல்லோரும் அர்சராகலாம் என சட்டம் உள்ளது.ஆணால் 100%ஒதுக்கீடு ஒருபிரிவிணர்கு என்று இல்லடா.இதற்குத்தான் படிடா என்று கூறுவது.கொத்தடிமைகள் படிக்காமலும் பிடித்த முயலிற்கு மூன்று கால் என கூறுவதும் வியப்பில்லை.