நோலன் மாம்ஸ் be like,
டேய் ரோகினி சினிமாஸ்,
நான் அங்க IMAX 70MMல படம் எடுத்தா நீ என்னடா நாலு முழம் ராம்ராஜ் வேட்டி ஒன்னு மாட்டி படம் காமிச்சிட்டு இருக்க?
#TheOdyssey
அப்பன்,தாத்தன் சேர்த்து வைச்ச சொத்துல வாழுகிறவன் 'பண்ணையார்' (உதயநிதி )
முன்னோர்கள் சேர்த்து வைச்ச சொத்துக்களை தின்னு தீர்ப்பவன் 'ஊதாரி' (எடப்பாடி பழனிசாமி )
காலம் பூராம் பிறர் தயவில் வாழ்பவன் 'பிச்சைக்காரன்'
( சீமான் )
சொந்த காலில் நின்னு தனக்கென்று தனி சாம்ராஜயத்தை உருவாக்குபவனே 'சரித்திர நாயகன்'
( ஜோசப் விஜய் )
விஜய் அண்ணா பற்றி.. சவுக்கு சங்கர்.. கரெக்ட்டா சொல்லிருக்காரு... விஜய் அண்ணா ஆட்சி களைப்பாங்கன்னுலா கொஞ்சம் கூட அஞ்சவே இல்லை.. இந்த ஆட்சியை தக்க வைத்து கொள்ளவும் நினைக்கவில்லை..
விஜய் அண்ணா mind voice.. ஆட்சியை களைங்கடா.. திரும்ப 200 சீட் ஓட வரேன்... அங்க இருக்காரு அண்ணா 😍😍🔥🔥
Digital உலகத்தின் அரசன் விஜய்
ஒரு காலத்தில் திமுக IT wing தான் இந்தியாவிற்கு though கொடுத்தார்கள் after விஜய் எண்ட்ரி TVK ஓட்டு மொத்த கட்சியும் IT wing 🔥🔥🔥
ஒரு கட்சிக்கு மக்களே campain பண்ணி ஓட்டு கேட்ட ஒரே ஆளு விஜய்க்கு மட்டும் தான் 🔥🔥
அன்று @TVKVijayHQ அவர்களை பிரச்சாரம் செய்ய விடாமல் தடுத்த @mkstalin இன்று MLA கூட இல்லை 🤣
இன்று அவர் அதே தொகுதிக்கு முதலமைச்சராக செல்கிறார்…💯💯❤️🔥
#CMJosephVijay
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கனும்ப்பா அதுக்கு என்னென்ன பண்ணணுமோ நீ தைரியமா முடிவெடுனு முதலமைச்சர் விஜய் சொல்லுவாரு... அமைச்சர் விக்னேஷ் பேச்சு
#Coimbatore | #CMVijay | #Minister | #Vignesh | #PolimerNews
ஒரே நேரத்தில் 15 TVK சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைப்பதன் மூலம் TVK அரசாங்கத்தைக் கவிழ்க்க நடந்த முயற்சியை, தமிழக உளவுத்துறை முறியடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் செயல்பட்ட புலனாய்வாளர்கள், IPDS அமைப்பைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரைக் கைது செய்தனர். விசாரணையின்போது, கரூர் செந்தில் பாலாஜியுடன் இவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும், அதைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சதித்திட்டம் குறித்தும், இதில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்பது குறித்தும் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
#உதய்பேரம்
ஒன்னு கவனிச்சிங்களா மக்களே!!
தமிழ்நாடு அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்தும்
திமுக அரசு வாங்கிய 13.18லட்சம் கோடி கடன் மற்றும் வருவாய் பற்றாகுறை பத்தி இதுவரை வாயே திறக்காதவர்கள்
1,எடப்பாடி பழனிசாமி (அதிமுக)
2,சீமான் (நாதக)
3,அண்ணாமலை
4,நயினார் நாகேந்திரன் (பிஜேபி)
இப்ப புரியுதா இவங்க எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தான்
துறைவாரியாக மொத்தக் கடன்களின் விவரம்:
🔹 மொத்தக் கடன் – ₹13.18 லட்சம் கோடி
🔹 மாநில பொதுத்துறை நிறுவனங்களின் கடன் – ₹3,18,176 கோடி
🔹 மின் விநியோகத் துறை கடன் – ₹1.70 லட்சம் கோடி
🔹 மின் உற்பத்தித் துறை கடன் – ₹1.30 லட்சம் கோடி
🔹 மின் பரிமாற்றத் துறை கடன் – ₹31,000 கோடி
🔹 போக்குவரத்துக் கழகக் கடன் – ₹44,000 கோடி
🔹 நுகர்பொருள் வணிகக் கழகக் கடன் – ₹27,000 கோடி
🔹 குடிநீர் வாரியங்களின் கடன் – ₹7,776 கோடி
🔹 அரசின் உத்தரவாதப் பொறுப்பு – ₹1,79,782 கோடி
சாதாரணமா வரலைடா திமுக காரன் 🔥👌