@TVKHQITWingOffl தங்களின் கட்சி என்ன விமர்சனத்திற்கு அப்பாற்பட்டதா? யாரும் விமர்சனம் செய்ய கூடாது தாங்கள் செய்வதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதுதான் ஜனநாயகமா?
காவிரி தண்ணீர் வாங்கி தரவேண்டும்.
வேலையின்மை தலைவிரித்தாடுகிறது
இதையெல்லாம் விட முக்கியமானது மாற்று கட்சியினரை கைது செய்வதா?
@viewofthiyagu01@TVKVijayHQ பழனி நில ஊழல் ஏன் CBCID வசம் உள்ளது அது CBI யிடம் ஒப்படையுங்கள். முன்பு லாக்கப் மரணம் நடந்த போது பேசிய இன்றைய முதல்வர் இப்போது ஏன் மௌனம் காக்கிறார். இந்த பஞ்ச் டயலாக் எல்லாம் வேண்டாம் தேவையானவை பற்றி பேச சொல்லுங்கள்.