🏴🚩திருப்பூர் கிழக்கு மாவட்டம் *தாராபுரம் நகர திமுக* சார்பாக 23-வது வார்டில் *எல்லோரும் நம்முடன்* இணையவழி சேர்க்கை எனது தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.🏴🚩
கழக @DMKITwing ஒருங்கிணைப்பில் உருவாகி - தகவல் களஞ்சியமாகச் செயல்படவுள்ள https://t.co/b03LxmdPr3 தளத்தில் உங்கள் கட்டுரைகளைப் பத��விடலாம்; தளத்தில் உள்ள திமுக-வின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லலாம்; எதிரணியின் பொய்ப்பிரச்சாரங்களையும் முறிய��ிக்கலாம்!
களம் அமைத்து வெல்வோம்!
🏴🚩திருப்பூர் கிழக்கு மாவட்டம் *தாராபுரம் நகர திமுக* சார்பாக 1-வது வார்டில் *எல்லோரும் நம்முடன்* இணையவழி உறுப்பினர் சேர்க்கை எனது தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.🏴🚩
பேரறிஞர் அண்ணா அவர்களின் 52வது நினைவு நாளை முன்னிட்டு இன்று காலை 9 மணி அளவில் அமைதி ஊர்வலம் தாராபுரம் வடதாரையில் இருந்து புறப்பட்டு அண்ணா சிலை வந்து எனது தலைமையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
🏴🚩திருப்பூர் கிழக்கு மாவட்டம் *தாராபுரம் நகர திமுக* சார்பாக அண்ணா சிலை முன்பு *எல்லோரும் நம்முடன்* இணையவழி சேர்க்கை எனது தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்... 🏴🚩
🏴🚩திருப்பூர் கிழக்கு மாவட்டம் *தாராபுரம் நகர திமுக* சார்பாக 14-வது வார்டில் *எல்லோரும் நம்முடன்* இணையவழி சேர்க்கை தாராபுரம் நகர கழக செயலாளர் அண்ணன் *திரு கே எஸ் தனசேகர்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது. @mp_saminathan@dmkpadhu .🏴🚩
🏴🚩திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் நகரம் 20-வது வார்டில் *எல்லோரும் நம்முடன்* இணையவழி உறுப்பினர் சேர்க்கை எனது தலைமையில் நடைபெற்றது, உடன் மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்🏴🚩
🏴🚩திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் நகரம் 1-வது வார்டில் *எல்லோரும் நம்முடன்* இணையவழி உறுப்பினர் சேர்க்கை எனது தலைமையில் நடைபெற்றது, உடன் மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்🏴🚩
🏴🚩திருப்பூர் கிழக்கு மாவட்டம் *தாராபுரம் நகர திமுக* சார்பாக 7-வது கிளைக் கழகத்தில் *எல்லோரும் நம்முடன்* இணையவழி உறுப்பினர் சேர்க்கை எனது தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட, நகர, கிளை கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.🏴🚩
🏴🚩திருப்பூர் கிழக்கு மாவட்டம் *தாராபுரம் நகர திமுக* சார்பாக 2-வது கிளைக் கழகத்தில் *எல்லோரும் நம்முடன்* இணையவழி உறுப்பினர் சேர்க்கை எனது தலைமையில் நடைபெற்றது. @mkstalin@Udhaystalin@mp_saminathan@dmkpadhu
திர��ப்பூர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் நகரத்தில் மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கழக பேச்சாளர்களாக சிறப்பு அழைப்பாளர்கள் திரு. சிங்கை பிரபாகர் மற்றும் காரைக்குடி கணேசன் சிறப்புரை ஆற்றினார்கள்.
@mkstalin @Udhaystalin @mp_saminathan @dmkpadhu
🏴🚩திருப்பூர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் நகரத்தில் *அதிமுகவை நிராகரிக்கிறோம்* எனும் முழக்கத்தோடு *மக்கள் கிராம சபை கூட்டம்*
30 வது வார்டு நேதாஜி தெருவில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் *திரு.மு.பெ.சாமிநாதன்* அவர்கள் தலைமை தாங்கினார்.
திருப்பூர் கிழக்கு மாவட்டம், தாராபுரம் நகர திமுக மற்றும் திமுக இளைஞரணி சார்பாக *சமத்துவ பொங்கல் விழா* நிகழ்ச்சி என��ு தலைமையில் நடைபெற்றது. @mkstalin @Udhaystalin @mp_saminathan @dmkpadhu
தாராபுரம் 30 வது கிளை கழகத்தில் வருகிற 19.01.2021 அன்று *மக்கள் கிராமசபை கூட்டம்* நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினேன்
*அதிமுகவை நிராகரிப்போம்* என்ற முழக்கத்தோடு 2-வது கிளை கழகத்தில் *மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி * எனது தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
#WeRejectADMK@mkstalin@Udhaystalin@mp_saminathan@anbudpm
#ஸ்டாலின்_தான்_வராரு_விடியல்_தர_போறாரு
திருப்பூர் கிழக்கு மாவட்டம்,காங்கேயம் தொகுதி , காங்கேயம் தெற்கு ஒன்றியம் , பொத்தியபாளையம் ஊராட்சியில் கிராமசபைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது உடன் கழகத் தோழர்கள்.
#WeRejectADMK