கர்ணன் படத்துல
கண்ணபிரான் கேரக்டர் போலீஸ் ஸ்டேஷன்ல ஊர்காரங்கள அடிக்கும் போது அவருக்கு பின்னாடி நேதாஜி சுபாஷ்சந்திர போஸ் போட்டோவும் காமராஜர் போட்டோவையும் காமிப்பாங்க.
அதே காட்சில ஊர்காராங்க அடிவாங்கும் போது அவர்களுக்கு பின்னாடி அம்பேத்கர் போட்டோவ காமிப்பாரு இயக்குநர்.
ஓய்வு பெற 6 மாதம் மட்டுமே இருக்கும் போது விருப்ப ஓய்வு கொடுத்திட்டு
சமுதாயத்தை காப்பேன் என படம் காட்டக்கூடாது மிஸ்டர் #சகாயம்
25 வருட சர்வீஸ் இருக்கும் போது பல உயர்ந்த பொறுப்புகளுக்கு போக கூடிய வாய்ப்பு இருந்தும் ராஜினாமா செய்துவிட்டு வந்தார் பாரு K.அண்ணாமலை IPS அதான்கெத்து.
சாமிநாதன்
KR.பெரியகர���ப்பன்
சுரேஷ் ராஜன் இவர்கள் தான் நிரந்தர மந்திரிகள்
அன்பழகன்
கருணாநிதி
KPP.சாமி
ஆற்காடு வீராசாமி
வீரபாண்டி ஆறுமுகம்
ஆகியோர்களுக்கு பதிலாக
அன்பில் மகேஸ்
PTR. பழனிவேல் தியாகராஜன்
உதயநிதி ஸ்டாலின்
மந்திரிகள் ஆவர்கள் மற்றவர்கள் எல்லாம்