பெண்களுக்கு எதிரான குற்றங்களை எல்லாம் எதிர்த்து பேசிவிட்டு தற்போது அதிகாரத்தில் உட்கார்ந்தும் வாயை மூடிக்கொண்டு இருப்பதற்கு தான் அரசியலுக்கு வந்தீர்களா? அரசியல் மாற்றத்தை விரும்பி அரசியலுக்கு வந்திர்களா? அல்லது அமைச்சர் பதவிக்காக அரசியலுக்கு வந்தீர்களா? கேள்வி கேளுங்கள் கீர்த்தனா...
I just received this message from my close friend who lives in Europe. Her amma lives alone in Chennai, and her long-standing issue has been resolved in a few weeks. This made my day. This is the change we all asked for. 🙏 Thank you, CM sir @CMOTamilnadu
பெண்கள் பாதுகாப்பு from today:
அம்மா என்ன யாரோ காப்பாத்துறாங்கம்மா.
கருப்பு கோர்ட் சூட் போட்ருக்காரும்மா.
பாட்டிலுக்கு 10 ரூபான்னு பாடுறாரும்மா.
அவருக்கு குட்டி தொப்பை வேற போட்ருக்கும்மா.
~ ஸ்வேதா அங்கிருந்து ஓடிரு அவன நம்பாத