Major industrial data leak rocks Tamil Nadu’s Industries Department, headed by Minister S. Keerthana.
15 officials from Guidance Tamil Nadu, the state’s investment promotion agency, have reportedly been dismissed over allegations of confidential investment information being leaked to the Andhra Pradesh government.
More significantly, three of the dismissed officials were reportedly found working for the Andhra Pradesh government.
The revelations come amid a political storm over Tamil Nadu losing ₹1,614 crore worth of investments from three South Korean companies to Andhra Pradesh.
#tamilnadu #tvkvijay #skeerthana #dataleak #andhrapradesh
எனக்கு என்னவோ ஈவிஎம் முறைகேடு உச்சநீதிமன்றம் போனதுல மாட்டிக்குவோமோனு பயந்து தான் இதெல்லாம் நடந்துச்சோனு தோனுது 🚶
ரொம்ப டேஞ்சரான ஆளா இருக்கானுங்க பாஜகவை விட ஒரு படி மேல போய்ட்டானுங்க
தமிழகத்திற்கு வரவேண்டிய முதலீடுகள் ஆந்திரா செல்ல காரணம் என தகவலை லீக் செய்ததாக சில அதிகாரிகளை பதவி நீக்கம் செய்துள்ள விஜய் அரசு - ஏன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவில்லை? சுமார் 60,000 கோடி முதலீடுகள் , 2 லட்சம் இளைஞர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு பறிப்போகி உள்ளது.
ஏன் வழக்கு பதிவு இல்லை ?
ஏன் என்றால் அதில் அடுத்து சிக்க போவது அந்த துறை அமைச்சர் தான் இருப்பார். அந்த அம்மா தான் ஆந்திராவில் இருந்து ஆளை இங்கே இறக்கியது முதல் குற்றாவாளி..
கீர்த்தனா தான் முதல் குற்றாவாளி..
அவர் தான் முதல் துரோகி
தமிழகத்தின் முதலீடுகள் மாநிலத்தை விட்டு செல்ல.
விஜய்க்கு திராணி இருந்தால் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கு வேண்டும். நடவடிக்கை எடுத்தால் "கட்சி தாவி போய் விடுவார்களோ" என்று பயந்து பயந்து அப்படி என்ன பதவியில் இருக்க துடிகிறார் விஜய்!
இதில்
தொட மாட்டே, தொட்டவன விடமாட்டேன்!
60,000 கோடி ஆந்திராவுக்கு போய்ட்டது மேன்!
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
இந்தியாவிலேயே மிகப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்கள் ஒன்றிய அரசின் அமைப்புகளால் தமிழ்நாட்டில் பிடிக்கப்படும் நிலையில், அவற்றில் இருந்து மக்களையும் ஊடகங்களையும் திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி அவர்களைக் குறிவைத்து ரெய்டு நடத்தப்படுகிறது.
கையாலாகாத த.வெ.க. ஆட்சியின் சட்டம் ஒழுங்கு சீர்கேடும், த.வெ.க.வினரின் குற்றச் செயல்களும், சட்டமன்ற உறுப்பினர்களின் ஒழுங்கீனமும் சந்தி சிரிக்கும் ஒவ்வொரு முறையும் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடத்துவது வாடிக்கையாகி விட்டது.
அரசியல் காரணங்களுக்காகத் த.வெ.க. அரசு தொடரும் பொய் வழக்குகளை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொண்டு கழகம் வெல்லும்.
ஆறு மாத ஆட்சியில் சொல்லிக் கொள்ள எந்தச் சாதனையும் இன்றி, மக்களின் அவநம்பிக்கையை மட்டுமே சம்பாதித்துள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் இனியும் 'தி.மு.க., தி.மு.க.,' என உச்சரித்து ஏமாற்றுவதைத் தமிழ்நாடு ஏற்றுக்கொள்ளாது.
#TVKfails