2001 -06: Gr1 தேர்வுகள் நடைபெறவில்லை.
2007 : கலைஞர் ஆட்சி. போட��டித் தேர்வர்களின் நலனை பாதுகாக்க வயது வரம்பினை உயர்த்தினார்.
2011 : ஜெயலலிதா கலைஞரால் வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்தார்.
2000- 2023 ( 24 ஆண்டுகளில் 13 முறை மட்டுமே Gr1 தேர்வு நடைபெற்று உள்ளது )
@mkstalin
(1/n)
கஜா புயலின் துயரத்தில் மக்கள் இருக்கும் போது கொண்டாட்டங்கள் தேவை இல்லை. எனினும் வாழ்த்து தெரிவித்த, தெரிவிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி. I m on my way to Ooty to tk part in a govt event for “ anti plastic pollution” campaign
இதற்கு முன் நாம் கடந்து வந்த பேரிடர் காலங்களில் கிடைத்த கசப்பான அனுபவங்களை முன்னுதாரணமாகக் கொண்டு, தற்பொழுது கஜா புயலின் தாக்குதலை மிகவும் முன்னெச்செரிக்கையுடன் கையாண்ட தமிழக அரசுக்கு நன்றி. பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்களின் அயராத பணி போற்றத்தக்கது.
Finally someone has beautifully written... No wonder I respect @Suriya_offl sir the most🙏🙏 ... pls pls parents n young ones pls read... Good thoughts can do wonders to ur life ❤️
நான் எல்லா நாட்களையும் சொல்லவில்லை. இந்த விடுமுறை நாட்கள் என்று குறிப்பிட்டு கூறி இருக்கிறேன். மதிப்பு மிகு பெற்றோர்கள் புரிந்து கொள்வர். அவசரப் பட்டு எதிர்மறை, மற்றும் கொச்சை விமர்சனம�� வைப்போரையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். பாவம் அவர்கள் புரிதல் அவ்வளவே.
Dear students n kids! Despite summer, enjoy your vacation.Drink lots of water after playing.Girls! b helpful to your moms in kitchen n learn cooking.Boys,go to your dad”s workplace n see how he works for your family!Bond thickens! @sunnewstamil@polimernews@bbctamil@ThanthiTV
It’s official 😊Next film wit @rajeshmdirector sir and @StudioGreen2@kegvraja sir😊 Can certainly say that we will put in our best effort to entertain you all 🙏