பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் டேட்டா சென்டர் அல்லது செமி கண்டக்டர் மையங்கள் அமைக்கலாம் என அரசு யோசிப்பதாக தகவல்கள் சொல்லப்படுகின்றது
ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு முதல் 11 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்
அதுவே செமி கண்டக்டர் உற்பத்தி மையங்கள் என்றால் 8 முதல் 38 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு தேவைப்படும்!
இவ்வளவு தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாயிகள் பெரிய மகிழ்ச்சி அடைவார்கள்
திமுக மீதிருக்கும் பொச்செரிச்சலில் தமிழ்நாடு அழிவதை ரசித்துக்கொண்டிருக்கிறது ஒரு பெரும் கூட்டம்.
ஆனால் ஆளும் இந்தத் தற்குறிகள் மீது இருக்கும் கோபத்தில் அதே போல் இந்தப் பேரழிவை ரசிக்க நமக்கு மனம் வாய்ப்பதில்லை என்பது வரமா சாபமா?
Youngster : கரக்டான நாடிய புடிச்சிட்டான்
நயினார் நடிகையை பத்தி பேசுனதுக்கும் விஜய் அம்மாவ தப்பா பேசுனதுக்கும் ஏன் கைது இல்ல ஆனா உதயநிதி அவர் பேசாததுக்கு ஏன் கைது
ஆனா மணியன் எதிர்ப்பார்க்கல கண்ண உருட்டி உருட்டி என்ன சொல்றதுனு தெரியாம கடைசில இதன் அரசியல்னு முடிச்சிட்டான்
தற்போதைய அமைச்சர் நிர்மல் குமார் கண்ணீர் வடிக்காத குறையா பேசுறது போராடிக்கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்கள் பிரச்சனை குறித்துதான். கேக்குறப்ப எனக்கே கண்ணீர் வந்துருச்சு 😭😭😭
ஆனால் இது ஆட்சிக்கு வரும் முன் பேசியது 😂😂😂
இவர் பேசுவதை நீங்களே கேளுங்க மக்களே 😂 விஜயையே இவர் கேள்வி கேட்பதுபோல காமெடியா இருக்கும் 😂
#TVKVijayFails
ஹைட்ரோ க்ளோரிக் சிஸ்டத்தில், எண்ணெய் கசியாமல் இருப்பதற்கான ‘ஓ-ரிங்' என்ற கருவியை மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்றொரு மூதாட்டி செய்து கொண்டிருந்தார்
அப்பொழுதே வாஜ்பாய், அந்த மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது காலைத் தொட்டு வணங்கியிருந்தார்: தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தமிழ்நாடு சட்டமன்றத்தில் பகிர்ந்த தகவல்
இது உண்மையான தகவலா என்றால் இல்லை பொய்யான தகவல்
கிராமப்புற பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவி குழுக்கள் சிறுசேமிப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக செயல்பட்டதற்காக அறியப்பட்டவர் தான் மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை
இதற்காக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இடம் இருந்து ஸ்ரீ சக்தி பிரஸ்கார் விருது பெற்றார் அப்பொழுதுதான் வாஜ்பாய் காலில் விழுந்து வணக்கம் தெரிவித்தார்
ஆனால் ஏதோ வாட்ஸ் அப் செய்தியில் வந்த தகவலை மாண்புமிகு வெற்றி அமைச்சர் மாண்புமிகு வெற்றி சட்டமன்றத்தில் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்
இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டின் பல முன்னணி ஊடகங்களும் அமைச்சர் பகிர்ந்த சுவாரசிய தகவல் என இந்த பொய்யான தகவலை செய்திகளாக வெளியிட்டு இருக்கிறார்கள்
ஒருத்தருக்கு கூடவா அமைச்சருக்கு இதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று தோணவில்லை
#WATCH | “தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி அமைச்சர் செங்கோட்டையன் மதிமுகவை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியிருப்பது வாய் தவறிதான் பேசி இருப்பார்.”
-துரை வைகோ, மதிமுக
#SunNews | #MDMK | #TVK | #TVKVijay
மை சன்,,பரந்தூர்ல அமைய இருந்த புதிய விமான நிலைய திட்டத்தை கை விட்டுட்டோம்,,
அப்படினா அந்த விவசாய நிலத்தை எல்லாம் விவசாயிகள் கிட்ட கொடுத்துருவிங்களா,,,!
இல்ல மை சன்,,அந்த நிலத்தை எல்லாம் வேற புராஜக்ட்க்கு பயன் படுத்துவோம்,,,
டேய் பொட்டு மாமா,,,
இன்று சட்டமன்றத்தில் பரந்தூர் விமான நிலையத்திற்கான நிலம் தேர்வு செய்ததை பற்றி எடுத்துரைத்தேன். பல இடங்களை ஆய்வு செய்த பிறகு, குறைந்த பாதிப்புகளை கருத்தில் கொண்டே பரந்தூர் தேர்வு செய்யப்பட்டது என்பதை சுட்டிக்காட்டினேன்.
தற்போது மாற்று இடம் குறித்து ஆய்வு செய்யப்படும் என தவெக அரசு கூறப்படும் நிலையில், சென்னை மற்றும் தமிழ்நாட்டின் எதிர்கால தொழில் வளர்ச்சிக்கு அவசியமான இரண்டாவது விமான நிலையம் குறித்தும், ஒருபுறம் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்ற வேண்டும் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் அதற்கு அடித்தளமாக அமையும் முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களை எதிர்ப்பது முரண்பாடான நிலைப்பாடு என்பதையும் எடுத்துரைத்தேன்.
பரந்தூர் மக்களே.. உங்கள் நிலம் திரும்ப கிடைக்காதா?
அதற்குள் பட்டாசு வெடித்து கொண்டாடி.. ஜோசப் விஜய் சாலை என பெயர் வைக்கும் அளவுக்கு போய் விட்டீர்கள் போல!!