நான் அரசியல் சார்ந்தவன் அல்ல எனக்கு எது சரியோ அதையே பேசுவன்.
என் தாய் நாட்டையும், தாய் மொழியையும், தாய் மதத்தையும் யார் பலித்து பேசினாலும் செருப்பால் அடிப்பேன்.
மற்றவர்கள் போல போகாமல் அந்த பெண் அவர்கள் எதிர்காலம் மட்டும் அவர்களின் உயிர் மீது அக்கறை கொண்டு அவர்கள் மீண்டும் செய்யகூடாது என்று நடக்க சொல்லி உள்ளார் அதெப்படி தவறாகும் அந்த பேருந்தில் தொங்குவது உன் மகனாக இருந்தால் அடித்து திருத்திவியா இல்லையா
இந்தப் படத்தை பதிவிட்டு நிறைய பேர் இவர்கள் மைதானத்தில் நமாஸ் பண்ணும் போது ஜெய்ஸ்ரீராம் என சொல்லுவது எப்படி தவறாகும் என்று கூறுகிறார்கள் இறைவனை வணங்குவதற்கும் இறைவன் பெயரை சொல்லி அடுத்தவனை கேலி செய்வதற்கு நிறைய வித்தியாசம் உள்ளது.
எந்த ஒரு நாட்டில் இலவசம் என்ற சொல் இல்லாமல் உள்ளதோ அந்த நாடு மட்டுமே மக்களை ராஜாவாக கொண்ட நாடு அந்த நாட்டில் நடப்பது மட்டுமே மிகச்சிறந்த மக்களாட்சி நாடாகும்.
ஆமா இந்த பாலஸ்தீன யாரு இஸ்ரேல் யாரு நமக்கு என்ன சம்பந்தம் புரியலையே ஒரு கட்சிக்காரன் பாலஸ்தீன ஆதரவு என்கிறான் இன்னும் ஒரு கட்சிக்காரன் இஸ்ரேல் ஆதரவு என்கிறான் ஆக மொத்தத்துல இதுல நல்லவன் யாரு கெட்டவன் யாரு ஏன் அடித்துக் கொள்கிறார்கள் ஒண்ணுமே புரியல மொத்தத்துல மனித இன அழியுது