🥰Good Morning My Dear Ak Bloods🥰
💥பல கஷ்டங்களுக்கு பிறகு மீண்டும் ஒரு தொழில் தொடங்குகிறேன் நண்பர்கள் கொஞ்சம் எனக்கு ஆதரவு தருவார்கள் என்ற நம்பிக்கையுடன்..நீங்களும் ஆதரவு தாருங்கள் நண்பரகளே💥
#Ajithkumar#3DecadesOfAJITHISM#30YearsOfAJITHISM#AK61
வணக்கம் நண்பர்களே உங்கள் பேர்ஆதர்வுடன் என் நிறுவனம் பவுண்டு கடை தெருவில் இனிதே உதயம் ஆயிவுல்து தங்கள் அன்பும் ஆதர்வு தருமாறு தங்களை அப்புடன் கேட்டு வருகை தருமாறு அழைக்கின்றேன்.
இப்படிக்கு
உங்கள் கிஷோர் குமார்…
இரவுகள் நீளலாம்...!!
தோல்விகள் தொடரலாம்...!!
சோதனைகள் சூழலாம்...!!
என் முயற்சிகள் ஓயாது...!!
தன்னம்பிக்கை குறையாது...!!
நிச்சயம் ஒரு நாள் விடியும்...!!
இனிய காலை வணக்கம் நண்பர்களே🙏🙏🙏💐💐💐🍫🍫🍫
நாடுப���ராவும் ஊர் அடங்கினாலும்
வீட்டுக்குள்ளே முடங்கியிருந்தாலும் தளராத என் தன்னம்பிக்கைக்கு நன்றி
தன்னம்பிக்கை வளர காரணமாக விளங்கிய சோதனைகளுக்கு நன்றி
சோதனைகளை தந்து என்னை நன்கு பக்குவப்படுத்திய இறைவனுக்கு நன்றி
நன்றியோடு கண்விழித்து இந்த நாள் இனிதே துவங்க வணக்கம் 🙏💐
யாருக்கும் பயந்து வாழ வேண்டிய அவசியம் இல்லை...
நான், என் தன்னம்பிக்கை...
என் திமிர்...,
என் தைரியம்..
இது தான் எ���் முழு நம்பிக்கை....
👇
its me... #வெற்றி #Master
என் முயற்சிக்கு
எத்துனை தடைகளும்
பல இடர்களும் வந்தாலும்
என் முயற்சியில்
இருந்து பின்வாங்கமல்
என் வளர்ச்சியை
விரும்பாதவர்கள் முன்
எதிர்த்து நின்று
என் இலக்கை
நான் அடைந்து
என் வாழ்வில்
வெற்றி காண்பேன்.....
இதுவே எனது #தன்னம்பிக்கை 💪
#அகல்_ஒளி 💜🦋
விளங்காத விளம்பர திமுக இந்தியாவில் முதன்முறையாக உலக செஸ் சாம்பியன் போட்டி சென்னையில் தான் நடத்த வேண்டும் என்று முடிவெடுத்து அதனை நடத்தியவர் முதல்வர் #அம்மா
விளம்பர அரசியலை விரும்பாமல் சாதித்துக் காட���டுவதில் @AIADMKOfficial தனக்கென தனி முத்திரை பதித்தது.