ஆட்சியில் இருந்த வரை யூட்யூப் வாடகை வாய்களுக்கு படி அளந்து வந்தது திமுக. ஆட்சியை இழந்த ஒரு சில மாதங்களில் தற்போது யூட்யூப் வாடகை வாயிகளுக்கான பேமெண்ட் அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டதாம்.
இத்தனை நாளும் திமுகவுக்காக பேசி வந்த யூட்யூப் வாடகை வாய்கள், இணைய ஹைனாக்கள் என மொத்த கும்பலையும் கைவிட்டுள்ளது திமுக.
இனி GenZ கிறுக்கு கும்பலை மட்டும் வளர்த்தால் போதுமானது இனி பழைய கிறுக்கு கும்பல் எல்லாம் நமக்கு தேவை இல்லை என்று சின்ன தத்தி முடிவாம்.
5 ஆண்டுகளுக்கும் மேலாக சொகுசு வாழ்க்கையை வாழ்ந்து பழகிவிட்ட இணைய கும்பல், வாடகை வாய்கள் இனி எப்படி உழைத்து சாப்பிடுவது என்ற பீதியில் உள்ளனராம். எங்களைவிட GenZ கிறுக்கர்கள்அப்படி என்ன கிழித்துவிடுவார்கள் என்பதை பார்ப்போம் என பழைய கிறுக்கர்கள் கொந்தளிக்கின்றனராம்.
ரஞ்சித்குமார் போன்ற ஒரு சீனியர் வழக்கறிஞர் கரூர் சம்பவத்தில் முதல்வர் விஜய் குற்றம்சாட்டப்பட்டவர் இல்லை என்பதை கூட தெரிந்துகொள்ளாமல் முதலாம் குற்றம்சாட்டப்பட்டவர் என்று உச்சநீதிமன்றத்தில் தைரியமாக எப்படி சொன்னார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. 🤔🤔🤔
@Vanitha06119914 சட்டப்படி மனைவி உயிரோடு இருக்கும்போது துணைவி வைக்க கூடாது.. அதுவும் மேடைல இவங்க என் துணைவி னு ஊர் முன்னாடி சொன்னதே சட்டத்திற்கு எதிரானது..
விஜய் அவர் குடும்பத்தை விட்டு பிரிஞ்சு இருக்கார். அவருக்கு துணைவி இருக்குனு எங்கேயும் சொல்லல..
@WeDravidians ஒருவர் குடும்பத்தை பிரிந்து வாழ்வது தனிப்பட்ட விஷயம். அதனால் இந்த சமூகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால் ஊரை அடித்து உலையில் போட்டு ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் வாழ்வதற்கு தான் வெட்க படனும்.. அது தான் அவங்க பரம்பரைக்கே இல்லையே..
#திமுகதீயசக்தி#திமுகஊழல்@CMOTamilnadu
ஒருவர் குடும்பத்தை பிரிந்து வாழ்வது தனிப்பட்ட விஷயம். அதனால் இந்த சமூகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால் ஊரை அடித்து உலையில் போட்டு ஊழல் செய்து சம்பாதித்த பணத்தில் வாழ்வதற்கு தான் வெட்க படனும்.. அது தான் அவங்க பரம்பரைக்கே இல்லையே..
#திமுகதீயசக்தி#திமுகஊழல்@CMOTamilnadu
பெண்களை வெறும் சதை பிண்டமா பாக்குற #திமுக வினரால் - ஆண் பெண் நட்பையும் வெறும் சதையா மட்டும் தான் அவங்களால யோசிக்க முடியும்.
அவர்களின் வரலாறு அப்படி..
@TVKHQITWingOffl@TVKWarriorsHQ@TVKVijayHQ