Working for People 🙏
Social Activity & Politics
TVK | Ottapidaram | Thoothukudi
"தமிழக வெற்றிக் கழகம்" தூத்துக்குடி புறநகர் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் 🙏
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ (CBI) விசாரணைக்கு மாற்றுவதற்கு உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ள நிலைப்பாட்டை, நீலம் பண்பாட்டு மையம் (@Neelam_Culture) முழு மனதுடன் வரவேற்கிறது.
அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலை தொடர்பாக உண்மை முழுமையாக வெளிக்கொணரப்பட்டு, இந்தக் கொலையின் பின்னணியில் உள்ள சதியில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை பெற வேண்டும் என்பதே ஒட்டுமொத்த ஜனநாயக சக்திகளின் எதிர்பார்ப்பாகும். அந்த வகையில், விசாரணையின் மீது பொதுமக்களுக்கு முழுமையான நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், சிபிஐ விசாரணை நோக்கிய @TVKVijayHQ@CMOTamilnadu அரசின் இந்த முடிவு முக்கியமானது.
அதேவேளையில், இந்த விசாரணை எந்தவித அரசியல் அல்லது பிற தலையீடுகளும் இன்றி, முழுமையான சுதந்திரத்துடனும், வெளிப்படைத்தன்மையுடனும், விரைவாகவும் நடைபெற்று, அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் படுகொலையின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட வேண்டும். நேரடியாகவும் மறைமுகமாகவும் இக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, அவர்களது தண்டனை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.
இவ்வழக்கில் சிபிஐ விசாரணையைத் தொடர்ந்து வலியுறுத்திய அனைத்து ஜனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வழக்கில் நீதி தாமதமின்றி நிலைநாட்டப்பட்டு, உண்மையான குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதே அண்ணன் K. ஆம்ஸ்ட்ராங் அவர்களுக்கு செலுத்தப்படும் உண்மையான அஞ்சலியாகவும், ஜனநாயகத்தின் மீதும் சட்டத்தின் மீதும் மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாகவும் அமையும்.
ஜெய் பீம்!
#JusticeForArmstrong #CBI #JaiBhim
जंतर-मंतर से आज सोनम वांगचुक जी की भूख हड़ताल आज 19वें दिन में प्रवेश कर चुकी है,
सरकार में बैठे हुए गूंगे बहरे लोगों को सुनाई नहीं दे रहा है 😳
20 जुलाई संसद चलो 🇮🇳
சோனம் வாங்க்சுக் 18 நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் இருக்கிறார்.
இந்திய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கல்வி துறையில் நடந்த CBSE , NEET, CUET தேர்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் தன் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தூக்கப்பட வேண்டும் என்று கோரியும் உண்ணாவிரதம் இருக்கிறார். அவரிடம் ஒன்றிய பாஜக அரசு பேச்சுவார்த்தை கூட செய்யாதது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
மோடி அரசின் இந்த முறைகேடுகளால் பல்வேறு மாணவர்கள் இறந்துள்ளனர். மாணவர்கள் மீது துளி அக்கறை இருந்தால் கூட மோடி அரசு இப்படி மௌனம் காக்காமல் மாணவர்களுடன் பேசி இருக்கும். பேச்சுவார்த்தை கூட நடத்தாத இவ்வளவு கொடூரமான ஆட்சியாளர்களை நாம் இதுவரை சந்தித்தது இல்லை.
சோனம் வாங்க்சுக் மற்றும் ஜந்தர் மந்தரில் போராடும் மாணவர்களின் கோரிக்கை நியாயமானது. உடனடியாக கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கல்வி அமைச்சர் பதவியில் இருந்து தூக்கி எறியப்பட வேண்டும். மாணவர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும்.
சோனம் வாங்க்சுக் மற்றும் மாணவர்களின் இந்த போராட்டத்திற்கு அறப்போர் இயக்கம் துணை நிற்கிறது!
Sonam Wangchuk has been on a hunger strike for 18 days.
He is fasting to demand that India's Education Minister, Dharmendra Pradhan, take responsibility for the irregularities in the CBSE, NEET, and CUET exam systems, and that he be removed from his position as Education Minister.
It is highly condemnable that the Union BJP government has not even held talks with him. Due to these irregularities by the MODI government, several students have lost their lives. If the MODI government had even a shred of concern for the students, they would not have remained silent like this and would have spoken with them instead. We have never encountered such cruel rulers who refuse to even hold a dialogue.
The demands of Sonam Wangchuk and the students protesting at Jantar Mantar are just. Education Minister Dharmendra Pradhan must be removed from his post immediately. The government must listen to the demands of the students.
Arappor Iyakkam stands in support of this protest by Sonam Wangchuk and the students!
#ResignNow #DharmendraPradhan @narendramodi@PMOIndia@dpradhanbjp
@CMOTamilnadu@Pmathanraja_Tvk@TVKVijayHQ N/3
நிகழ்வு ஏற்பாடு.😍❤️
1.கலை வளர்மணி
ரா. அருண்குமார்
மாவட்ட செயலாளர்
கலை கலாச்சார(ம) பண்பாட்டு பிரிவு
(தமிழக வெற்றி கழகம்)
2.வனிதா கந்தசாமி
மாவட்ட புறநகர்மாவட்ட
மகளிரணி செயலாளர்.
3. முத்துமாரி அய்யாதுரை
மாவட்ட புறநகர் தொழில் துறை செயலாளர்.
@cmotamilnadu
ஜூலை 15 : கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு - தமிழக முதல்வர் @cmotamilnadu தளபதி அவர்களின் ஆணைப்படி, மாண்புமிகு MSME அமைச்சர் @Pmathanraja_Tvk#மதன்ராஜா அவர்களின் ஆலோசனைப்படி -
கல்வி வளர்ச்சி நாளான இன்று
@CMOTamilnadu@Pmathanraja_Tvk N/2
@TVKVijayHQ சார்பாக தூத்துக்குடி புறநகர் கலை கலாச்சார பண்பாட்டு பிரிவு மாவட்ட மகளிரணி சார்பாக தூத்துக்குடி வாகைக்குளம் "அலெக்ஸ் கைலாஷ் முதியோர் இல்லத்தில்" வைத்து அங்குள்ள முதியோர்களுக்கு காலை உணவாக இட்லி பொங்கல் கேசரி வடை (ம) இனிப்பு வகைகள் வழங்கி விழா கொண்டாடப்பட்டது.