அன்பான தோழர்களே, உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே, நமது @VCKofficial_ பழைய id யை மீட்க முடியவில்லை, எனவே சிறுத்தைகள் இந்த புது id யை follow பன்னுங்க 🙏🇭🇹 👇👇👇👇👇👇👇👇
@VCKofficial_TN
மேலவளவு படுகொலை
மதுரை மாவட்டத்தில் 1996 ஆண்டு நடந்த சாதியப் படுகொலைகள் /
இந்த படுகொலை யார் ஆட்சி காலத்தில் நடந்தது?
மேலவளவு முருகேசன் எந்த கட்சியை சார்ந்தவர்?
1996 ம் ஆண்டு பதிவு செய்த அதன் முழு காணொலி
👇👇👇👇👇👇
https://t.co/QCwwSjTyqF
விசிக அதிகாரத்தில் பங்கெடுத்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல் கதறி அழும் @mathimaran 😭😭 / நல்லா அழுங்க Bro 🤣🤣🤣
விசிகவை அமைச்சரவையில் பங்கெடுக்க செய்த மாண்புமிகு முதல்வர் @TVKVijayHQ அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏
இன்று பிறந்தநாள் காணும் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு @TVKVijayHQ அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🤗💥
#HBDCMJosephVijay
அவனியாபுரம் பாலாஜி
படுகொலையைக் கண்டித்து
மதுரை ஒருங்கிணைந்த மாவட்ட
விடுதலைச்சிறுத்தைகள் நடத்தும்
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்:25.6.2026
இடம்:அவனியாபுரம் பேருந்து நிலையம்
உடல் நலக்குறைவால் மறைந்த திரைப்பட இயக்குனர் அண்ணன் கே.பாக்யராஜ் அவர்களின் திருவுடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் தலைவர் @thirumaofficial அவர்கள்
தலைவர் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே,
"X" தளத்தில் நம் இயக்கத்தின் கட்டமைப்பை மேலும் வலிமைப்படுத்தவும்,
நம் மீதான விமர்சனங்களுக்கு உரிய பதில்களை பொதுச் சமூகத்திடம் விரிவாகவும் விரைவாகவும் கொண்டு சேர்க்கவும்,
X கணக்கை (Account) Follow செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம் 🙏