பீட்டர் அல்போன்ஸ் எனும் மதவெறி சல்லி பயலின் நேர்காணல் பார்க்க நேர்ந்தது! இவ்வளவு கேவலமான நபர்கள் தான் இதுவரை திமுகவின் அருகில் உட்கார்ந்து கொண்டு ரத்தத்தை உறிஞ்சி இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது அருவருப்பாக இருக்கிறது!
@Udhaystalin திராவிட சேனை அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்தும் தெரிவித்து இருக்கிறார். சட்ட பாதுகாப்பு வழங்கப் படும் என கூறி சில அறிவுரைகளையும் அறிவுறுத்தி உள்ளார்.
நன்றி அண்ணா @Udhaystalin
"களமாடுவோம் ஒன்றாக
வெல்வோம் தமிழ்நாட்டுக்காக"
திமுக - அதிமுக சொதப்பிய ஒரே இடங்கள் ;
கரூர் விவகாரம் ;
திமுக @mkstalin - எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது.. ஆட்சியை இழந்தது.
அதிமுக @EPSTamilNadu ; எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் பாதுகாத்தது... கட்சியவே இழந்தது.
#DMK#ADMK
வேக வேகமா #நான்_முதல்வன் திட்டம் பெயரை மாத்த முடிஞ்சவனுகனால..!!
அதுல படிக்கிற aspirants க்கு காசு குடுக்க முடியல..!?😡
தோழியுடன் பிறந்தநாள் கொண்டாடும் CM சார்., திமுக உருவாக்குன திட்டத்தில் பயிலும் வருங்கால IAS, IPSகளுக்கு உதவி தொகைய குடுங்க சார்.. பிள்ளைகள் படிப்புல கை வைக்காதீங்க சார்..
@TVKVijayHQ
#TVKFails
திமுகாவுக்காக களமாடி கொண்டு இருக்கிற உடன்பிறப்புக்களே!!
சில பதிவுகள் போட்டுவிட்டோம் நம் கடமை முடிந்துவிட்டது என்றில்லாமல், தினமும் நீங்கள் சந்திக்கிற மனிதர்களிடம் விஜய் கட்சியின் அட்டூழியங்களை எடுத்து கூறுங்கள்... சிறு துளி தான் பெரு வெள்ளம், அதே போல் சிறுக சிறுக
1/2
கடந்த திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் தான் இவை. படிச்சு பாருங்க நிஜமாகவே ஆச்சரியமா இருக்கும். சரியான விதத்தில் மக்களிடத்தில் எடுத்துரைக்க வில்லை போல் தெரிகிறது..
நோட் பண்ணி வச்சிக்கங்க, TVK sticker ஒட்ட ரெடியா இருக்காங்க..
#Dravida_Senai
திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கீழ்க்கண்ட அலுவலக முகவரியில் என்னை சந்திக்கலாம்.
அலுவலக முகவரி :
வழக்கறிஞர் இ. பரந்தாமன், B.A.B.L., Ex MLA.
செட் காலனி 1வது தெரு,
எழும்பூர், சென்னை – 600 008.
044 - 49524350
9940666269
Address ;
I.PARANTHAMEN B.A.B.L.,Ex MLA.
Sait colony 1st Street, Egmore Chennai - 600 008.
044 - 49524350
994066626
@mkstalin@Udhaystalin@Office_of_Udhay@arivalayam@DMKITwing@DMK_Chennai@DMK4TN@DMK_Updates
இந்த புகைப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாவட்டச் செயலாளர் திரவியம் அவர்கள் எங்கள் ஊர் ஈத்தாமொழியை சார்ந்தவர்.. மாவட்டம் என்று ஏரியாவில் அழைக்கப்பட்டவர்.. ஈத்தாமொழி பகுதியில் யாருக்கும் அஞ்சாத ஒரு இளைஞர் படையை உருவாக்கி வைத்திருந்தார்.. எனது தந்தையும் அதில் ஒருவர் என்பது பெருமை.. ஈத்தாமொழி திமுக என்பது அப்போ ஒரு கெத்தான டீம்.. திரவியம் அவர்கள் மிசாவில் பாளையங்கோட்டை ஜெயிலில் வைகோவுக்கு ரூம்மேட்.. அங்கு தொடங்கிய பரிட்சியம் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி வைகோ தனிக்கட்சி தொடங்கியபோது குமரி மாவட்ட திமுகவே மதிமுகவாக மாறியபோது திரவியமும் மதுமுகவில் இணைந்தார்.. அதன் பின்னர் அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டார்.. 20 வருடங்களுக்குமுன் இறந்தபோது வைகோ வந்து அஞ்சலி செலுத்தினார்.., அவரின் இறுதிச் சடங்கிற்கு மதிமுகவினரைவிட அதிக திமுகவினர் வந்திருந்தனர் என்பதே “மாவட்டம்”திரவியம் அவர்களின் தலைமைப்பண்புக்கு சான்று..
டிஸ்கி : இப்பலாம் ஒன்றிய செயலாளர்களே கோடியில் புரள்வாங்க ஆனால் டிபிக்கல் old school DMK என்பதால் பதவியால் தனக்கென எந்த சொத்துசுகம் சம்பாதிக்கவில்லை அவர்