மக்கள்:
ஆட்சிக்கு வந்து 3 மாசமாச்சு...
இதுவரைக்கும் என்ன பண்ணீங்க?
ரீல் முதல்வர் @actorvijay :
300 போட்டோஷூட்,
3000 ரீல் கன்டென்ட் கொடுத்திருக்கேன் அது போதாதா!
மக்கள்: 🥺🤦
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
அன்னைக்கு காப்பாத்தி விட்டிருக்க கூடாது EPS ! 🫠💔
மற்றும் பலர் , தீந்த சக்தி தயவில் தான் அன்று முதல் இன்று வரை தப்பித்து கொண்டிருக்கிறாய் நீ @TVKVijayHQ ! நினைவில் கொண்டு பேசு
ஆணவத்தில் ஏளனமாக எங்களை பேசுவதால் மக்கள் மன்றத்தில் உனக்கு தான் அசிங்கம் .
மாண்புமிகு விஜய் அவர்களே நீங்கள் ஒரு முதலமைச்சர் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்...
உங்கள் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதே சல்லித்தனமான வார்த்தைகளை பேசி, மக்களை ஏமாற்றி CM ஆகிட்டீங்க, இன்னும் ஏன் அதே சல்லித்தனம்?
சட்டமன்றத்தில் பேசும்பொழுது பொட்டி பாம்பாக அடங்கி விட்டு இங்கே வந்து மனப்பாடம் செய்ததை வாந்தி எடுப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை...
கொஞ்சமாவது அரசியல் கத்துக்கோங்க, உங்க ஆச்சரியக்குறி கூட்டத்துக்கும் அரசியல் கத்துக்குடுங்க...