🌱அஇஅதிமுக 🌱|
👑எடப்பாடியார் பேரவை 💖|
#PETROLEUM_ENGINEER|
ஒன்றியப் பொருளாளர் |
தகவல் தொழில்நுட்ப பிரிவு |
தலைவாசல் (தெ) ஒன்றியம் |
சேலம் புறநகர் மாவட்டம்
பழம்பெரும் நடிகை திருமதி. சௌகார் ஜானகி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
புரட்சித் தலைவர் எம்ஜிஆர்,
புரட்சித் தலைவி அம்மா ஆகியோரோடு இணைந்து “ஒளி விளக்கு” திரைப்படத்தில் அவர் நடித்தது என்றும் நினைவுகூரத்தக்கது.
பல்வேறு மொழிகளில் ஏறத்தாழ 400 படங்களில் நடித்து, தனது ஆற்றலை வெளிப்படுத்திய அவருடைய மறைவு என்பது திரை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத் துறையைச் சார்ந்தோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
#SowcarJanaki
சட்டசபையில் ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்று மாத்தி மாத்தி சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள்
ஆனால் இங்க எடப்பாடியார் மக்கள் பிரச்சனையை மன்றத்தில் பேசிக்கொண்டு கொண்டு இருக்கிறார்
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், கழக வழ��்கறிஞர் பிரிவுச் செயலாளர் திரு. I.S. இன்பதுரை, M.P. அவர்கள், மதுரை AIIMS நிர்வாகக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டதையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
30 வருஷத்துக்கும் மேல தமிழ்நாட்டை ஆண்ட கட்சிடா அதிமுக!
1300 மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்,
200 அமைச்சர்கள்,
220 மக்களவை எம்.பி.க்களை உருவாக்கிய கட்சிடா அதிமுக!
கட்சிக்காக நிக்கிற சாதாரண தொண்டன்கூட எம்.எல்.ஏ., எம்.பி. பதவிக்கு வர முடியும்!
அதான்டா அதிமுக.
நன்றி தம்பி:@PremSolaisamy
நேற்று தான் சென்னையில் பொது வெளியில் பட்டா கத்தியுடன் 2 கும்பலுக்கு இடையே மோதல் நடைபெற்றது. அந்த சூடு ஆறுவதற்குள் தற்போது மீண்டும் அரிவாள் வெட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது.
முதலமைச்சர் திரு.விஜய் அவர்கள் சந்தி சிரிக்கும சட்ட ஒழுங்கை தக்க நடவடிக்கை எடுத்து சீர் செய்ய வேண்டும். ஆட்சி 100 நாட்களை கடந்து விட்டது.
#TVKFails
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
இந்திய முதல் சுதந்திரப் போராட்ட வீரர் திரு. ஒண்டிவீரன் அவர்களின் 255-ஆவது வீரவணக்க நினைவு நாளான இன்று காலை (20.8.2026 - வியாழக் கிழமை), தென்காசி மாவட்டம், சிவகிரி தாலுகா, நெல்கட்டும் செவலில் அமை��்துள்ள ஒண்டிவீரன் அவர்களுடைய நினைவுத் தூணுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தலைமைத் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
தனது வாயை வாடகைக்கு விட்டு பல கட்சிகள் தாவி பிழைக்கின்ற நபரிடம் ஓழ��்கம் , நல்ல பண்பு , நடத்தை எதிர்பார்ப்பது தவறு.
நேற்று விவாத மேடையில் தவெக வின் பேச்சாளர் மேடையில் பேச ஆரம்பித்த போது கீழே இருந்த சிலர் கிண்டல் செய்தனர். நாகரீக வரையறை மீறவில்லை. அதை கூட தாங்க முடியாமல் ॥ தே………..பிள்ளைகள் “ என்று கூட்டத்தில் இருந்தவர்களை பார்த்து திட்டியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அங்கு பெண்களும் இருந்தார்கள்.
காவலர்கள் அழைத்து பைலட் வாகனத்துடன் அழைத்து சென்றது தவெக அரசு.
இதுதான் உங்கள் நடவடிக்கை லட்சனமா ?@CMOTamilnadu
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, திருவாலங்காடு ஒன்றியம், மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திரு. ஏழுமலை திருமதி அனிதா தம்பதியரின் மகன் E. திருமால் நீட் தேர்வில் வெற்றி பெற்று, அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற கழக அரசால் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்ததையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மாண்புமிகு அமைச்சர் CTR நிர்மல் குமார் அவர்கள் இன்று பேசியதில் இருந்து ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது...
இவங்க மக்கள் பிரச்சனையை பத்தி பேசுறதுக்கு வரல அதை பற்றி இவர்களுக்கு தெரியாது கூட...
TVK Plan Clear ah இருக��கு எதிர்கட்சிகள் Trigger ஆகுற மாதிரி எதையாவது பேசி Topic ah Divert பண்ணி Blast Blast பண்ணிட்டு போயிரனும்...
மக்களும் இதை புரிஞ்சிக்காம "ச்சே எவ்வளோ Mass ah பேசுறாங்கள்ல" னு ரசிக்குறாங்க...
நம் தமிழ்நாட��டின் எதிர்காலம் மிகப்பெரிய அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மக்களே விழித்துக்கொள்ளுங்கள்!
கேள்வி கேளுங்கள் !
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களை
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி தாலுகா, திருவாலங்காடு ஒன்றியம், மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த அங்கன்வாடி பணியாளர் திருமதி புவனேஸ்வரி ஏழ��மலை அவர்களுடைய மகன் E. சசிகுமார் நீட் தேர்வில் வெற்றி பெற்று, அம்மா அவர்களின் நல்லாசியோடு நடைபெற்ற கழக அரசால் கொண்டுவரப்பட்ட 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ், மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்ததையொட்டி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.