@Theeban_07 விஜய் சினிமா நடிகர் .. அப்ப கமல் யாரு எதை வச்சு அவர் அரசியலுக்கு வந்தாரு எதை வச்சு அவர் எம்பி சீட்டு வாங்குனாரு எத்தனை போராட்டம் பண்ணாருன்னு சொல்லிட்டு அப்புறம் விஜய்ய கடிக்கலாம்
@shanmugamchin10 திமுக மாதிரி பெரிய கட்சி அனுபவம் வாய்ந்த அமைச்சர்கள், மீடியானு தனியாக எதிர்த்து விஜய் ஜெயிச்சி இருக்காரு.. இப்பவும் விஜய் கூட இருக்குறவங்கள செங்கோட்டையன் தவிர யாருக்கும் அனுபவம் இல்ல .. கே என் நேரு சேகர்பாபுல கூட வச்சிக்கிட்டு அப்பவும் அடி வாங்கிட்டு எப்படிடா முட்டு குடுக்குறீங்க
@idumbaikarthi என்னவோ தமிழ் தேசியக் கொள்கைனு சொல்லுவீங்களே டா கிசுகிசு பத்திரிக்கை எழுதுற மாதிரி உட்கார்ந்து அந்த நடிகையா இந்த நடிகை காரணமானனு பேசிட்டு இருக்கீங்க..இந்த மாதிரி அவதூறு பண்ணா கைது பண்ணுவாங்க அதை வைத்து பொழப்பு ஓட்டலாம்னு பாக்குறியாடா..
@idumbaikarthi@TVKHQITWingOffl நேத்து அவர் பேசின அப்புறம் நீ உன் தலைவன் ஒரு கண்டனம் தெரிவிக்கல.. ஆனா கைது பண்ணதுக்கு அப்புறம் மதியம்ல இருந்து இப்ப வரைக்கும் பத்து போஸ்ட் மேல போட்டு வச்சிருக்க .. இதுக்கு திமுகவிலேயே போய் சேர்ந்துடலாமா டா இவ்ளோ பாசமா இருக்கீங்க
@idumbaikarthi நேத்து அவர் பேசும் போது இதை வச்சு ஒரு கண்டனம் தெரிவிச்சீங்களாடா.. கைது பண்ணதுக்கு அப்புறம் திமுக காரனை விட நீ தான் அதிகம் கொந்தளிக்கிற இப்படி அம்பலப்பட்டு நிக்கிறீங்களேடா
@idumbaikarthi உண்மையாவே நீ யோக்கியம்நா நேத்து அவர் பேசுனதுக்கு கண்டனம் தெரிவிச்சி இருக்கணும் நேத்துல இருந்து வாயை மூடிட்டு இருந்துட்டு கைது பண்ணதுக்கு அப்பறம் தொங்கிட்டு வர நீ எல்லாம் எதுக்குடா உனக்கு தனிகட்சி அவனுங்க கூடியே போய் சேர்ந்துக்க வேண்டியது தானே ஒட்டுண்ணி
@KovaiNithya அதெல்லாம் அவர் 2017லயே பண்ணிட்டாருமா நமக்குத் தெரிஞ்சா பேசணும் இல்லனா சும்மா இருக்கணும்.. சந்தர்ப்பவாத அரசியல் செய்ய அவர் ஒன்னும் திமுக இல்ல அதிமுகவும் இல்லை
அதெல்லாம் அவர் 2017லயே பண்ணிட்டாருமா நமக்குத் தெரிஞ்சா பேசணும் இல்லனா சும்மா இருக்கணும்.. சந்தர்ப்பவாத அரசியல் செய்ய அவர் ஒன்னும் திமுக இல்ல அதிமுகவும் இல்லை @TVKVijayHQ#TVKVijay#vijayfans
@gandhibabu77@Akracingoffl Dei tharkuri vijay mari humor sense ,dance ,singing ,performance nu onnumay illatha ak va vijay ku competitor nu namba vechathay periya scam than da ..niyapadi patha dhanush ah vijay ku competitor sona kuda 100 accept panikalam da
@Saattaidurai ஒரு நாள் உன் தலைவனை பத்தி பேசுனதுக்கு வெடிவெச்ச பன்னி மாதிரி கத்திட்டு இருக்கியே மத்த தலைவர்களை மரியாதை இல்லாம வருஷம் ஃபுல்லா வீடியோ போட்டு கேவலமா பேசிட்டு இருக்கியே, அப்ப அவங்க பேச ஆரம்பிச்சா என்னடா பண்ணுவீங்க
@PravinTweets1 சனம் சினிமாக்கார் .. அமீர் வெற்றிமாறன் ரஞ்சித் எல்லாம் சமூக சீர்திருத்தவாதிகளா.. திமுக ஆட்சியில் அவங்க போராடின ஒரு போராட்ட வீடியோ காட்டுங்க பார்க்கலாம்? ஏதோ நீட் தேர்வு நேத்து தான் வந்த மாதிரிஆவாஷ் காட்டிட்டு இருக்கீங்க உங்க யாருக்குமே நாட்டு மேலஅக்கறை கிடையாது விஜய் மேல காண்டு
@PravinTweets1 சன் நியூஸ் செய்திகளை மட்டும் பகிரும் சன் நியூஸ் பிரவீன் அவர்களே இந்த ஆட்சியில் குறைகள் இருந்தாலும் லஞ்சம் ஊழலுக்கு எதிராக சில முன்னெடுப்புகளை எடுத்து இருக்கிறார்கள்.. வாயிலேயே சமுக நீதி பேசாம அதிகார பகிர்வு கொடுக்கப்பட்டிருக்கு ஆனா இத பாராட்ட மனசு வராது வன்மம் மட்டும்தான் வரும்
@idumbaikarthi நைட்டு 12 மணிக்கு கூட திமுகவுக்காக போராடும் உங்கள் உயர்ந்த உள்ளத்தை பாராட்டுகிறோம்.. ஆனா திமுக கட்சி காரன் கூட இவ்வளவு கவலைப்பட மாட்டான்
@sansbarrier பக்கத்துல சிலுவை இருக்குன்னு ஒரு கேள்வி கேக்குறீங்க.. இதே விஜய் சென்னை கொரட்டூரில் சாய்பாபா கோவில் கட்டியிருக்காரு.. ஒரு தலைவர்னா எல்லா மதத்துக்கும் சமமாக இருக்கிறவர் தானே இதுல என்ன தப்பு
@beemji@TVKVijayHQ@CMOTamilnadu ஏன் சார் இந்த மாண்புமிகு முதலமைச்சர்னு வாயில வராதா ட்விட்டர் ஐடி டாக் பண்ணி தான் அவரை குறிப்பிடுவீங்களா.. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் முதலமைச்சர் கிட்ட எப்படி கோரிக்கை வைக்கணும்னு தெரியல