18/06/2026!! எனது பிறந்த நாளான அன்று கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் திரு.#உதயநிதிஸ்டாலின் அவர்களிடம் இன்று குறிஞ்சி இல்லத்தில் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள் பெற்று மகிழ்ந்தேன்.#udhy
02/03/2026!!இன்று ச���ன்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள திராவிட முன்னேற்ற கழக தலைமை அலுவலகத்தில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான போட்டியிடுவதற்காக ஆருயிர் அண்ணன் மணச்சநல்லூர் சட்டமன்ற நாயகன் அவர்களுக்காக மனச்சநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக விருப்பமான அளித்தேன்
16/02/2026!!திருச்சி மத்திய மாவட்டம் லால்குடியில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த பேருந்து நிலையத்தை திறந்து வைப்பதற்கு வருகை தந்த கழக இளைஞர் அணி செயலாளர் தமிழகத்தின் துணை முதலவர் அவர்களை எங்களது இளைஞரணி பட்டாளத்துடன் உற்சாக வரவேற்பு அளித்து மகிழ்ந்தோம்🖤♥️🙏💐#Lalgudi#NewBusStand
வருகின்ற மார்ச் 08/03/2026 அன்று கழக முதன்மை செயலாளர் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் அவர்கள் மாபெரும் ஏற்பாட்டில் தீரர்களின் கோட்டமாம் திருச்சியில் நடைபெறவிருக்கும் திமுக மாநில மாநாடு பந்தக்கால் நடும் விழா சிறுகனூரில் அமைந்திருக்கும் மாநாட்டுத் திடலில் நடைபெற்றது
26/01/2026!!இன்று கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர்
M. K. Stalin அவர்கள், #வெல்லும்_தமிழ்ப்_பெண்கள் தி.மு.க டெல்டா மண்டல மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்க தஞ்சை செல்வதற்காக திருச்சி விமான நிலையம் வந்தடைந்தபோது .உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது
15/01/2026!இன்று திருச்சிக்கு வருகை தந்த கழக இளைஞரணிசெயலாளர் மாண்புமிகு தமிழகத்தின் துணை முதல்வர் பாசத்திற்குரிய அண்ணன் அவர்களை எங்களது குடும்ப தலைவர் கழக முதன்மை செயலாளர் அவர்கள் தலைமையில் அண்ணன் அவர்களுக்கு தை திருநாள் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கூறி சிறப்பாக வரவேற்றோம்🥳✨💐🌾😍
02/01/2026!!தமிழகத்தை தலைகுணியாமல் தலை நிமிர்ந்து வழிநடத்தி செல்லக்கூடிய தமிழிண தலைவரை திருச்சி விமான நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எங்களது குடும்பத்தலைவர் அவர்க���் தலைமையில் உற்சாகமாக வரவேற்பளித்து மகிழ்ந்தோம். திருச்சி மத்திய மாவட்ட இளைஞர் அணி சார்பாக.💥✨
25/12/2025!!அன்பு, கருணையின் வடிவான அருளாளன் இயேசு பிரான் அவதரித்த திருநாளினையொட்டி நமது மனக்கால் கிராமத்தில் அமைந்திருக்கக்கூடிய டான் போஸ்கோ தேவாலயத்தில் இனிப்புகள் வழங்கி ஆசி பெற்று இயேசு பிரானின் பிறந்த நன்னாளையை மகிழ்ச்சியாக கொண்டாடிய தருணம்✨🎉💐
பேரன்புடையீர் வணக்கம்! தங்களுக்கும் தங்கள் இல்லத்தார் அனைவருக்கும்
இறை மகன் இயேசு பிரான் பிறந்த நன் நாளில்
என் இனிய கிறிஸ்துமஸ்
நல் வாழ்த்துகள்.
🌹🌹🌹🌹🌹🌹🌹
இன்று சென்னை குறிஞ்சி இல்லத்தில் நடைபெற்ற திமுக இளைஞர் அணி மாவட்ட - மா��கர - மாநில அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் திருச்சி மாவட்ட இளைஞர் அணி சார்பில் கலந்து கொண்டோம்…🖤❤️
மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள��வதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த கழக இளைஞரணி செயலாளர் தமிழகத்தின் துணை முதல்வர் அவர்களை கழக முதன்மை செயலாளர் அவர்கள் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தபோது திருச்சி மத்திய மாவட்ட இளைஞரணி சார்பாக UdhayanidhiStalin
திருச்சி மற்றும் திண்டுக்களில் கழக நிகழ்வுகள் அனைத்தையும் முடித்துவிட்டு, கழக இளைஞரணி செயலாளர் அவர்கள் சென்னைக்கு விமானம் மூலம் திரும்பியபொழுது எங்கள் அமைச்சர் அவர்களுடன் விமான நிலையத்தில் வழிய��ுப்பி வைத்தோம் #UdhayanidhiStalin #DyCMUdhay #KNNehru #knneru #AnbilMaheshPoyyamozhi