ஆகத்து - 17, தமிழர் எழுச்சி நாள்
தலைவர் எழுச்சித்தமிழர் தொல்காப்பியன் திருமாவளவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு' தீர்மானங்கள்
இணைப்பு: https://t.co/bRLSxB8NRV
@thirumaofficial
விசிக தொண்டர்கள் தவெகாவில் கரைந்து விட்டார்கள் என்று சொன்ன நாய்கள் எல்லாம்
வரிசையில் வாங்கடா
அண்ணன் திருமாவின் கொள்கையை ஏற்றுப் பயணிக்கும் கடைக்கோடி தொண்டன் இருக்கும் வரை விசிகாவை அழித்தொழிக்க எந்த கொம்பனாலும் முடியாது இது ரத்தமும் சதையுமாக களத்தில் போராடி வளர்ந்த இயக்கம் 💙💖🔥
நீ பெரிய நடிகரா இருக்கலாம்.. 108 சீட்டு வாங்கி இருக்கலாம்.. ஆனா 2 சீட்டு ஜெயிச்ச என் தலைவன் எடுக்குற முடிவுதாண்டா தமிழ்நாட்டோட தலை எழுத்து.. ங்கோத்தா 2 சீட்டுனு கிண்டல் பண்ணவன்லாம் இப்ப வாங்கடா..
Political வாத்தியார்🔥🔥🔥
Political game changer🔥🔥🔥
திருமாடா🔥🔥🔥
என் தலைவன்🔥🔥🔥
பஞ்சமி நிலங்களை அரசு மீட்டு தரவில்லை என்றால், நாங்கள் மீட்டு தருவோம்.
- தோழர் #PShanmugam.
Marxist கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் இந்த பஞ்சமி நில மீட்பு போராட்டத்தில், அனைத்து ஜனநாயக சக்திகளும் பங்கு பெற வேண்டும்.
#களத்தில்_கம்யூனிஸ்ட்கள்.
ஆயிரம் ஆண்டுகளாகியும் இந்த மண்ணில் புரட்சி நடக்காமல் இருப்பதற்கு காரணம் இங்கு கட்டமைக்கப்பட்டிருக்கின்ற சிக்கலான உளவியல் தான்..
#முனைவர்தொல்திருமாவளவன்#விசிக
"எங்க பொண்ணுங்களை எல்லாம் சாமி மாதிரி பார்க்கிறோம்" என்று சொல்லி வளர்க்கப்பட்ட பெண்களை வெறும் சாதிக்காக பலி கொடுக்கும் சூழல் தமிழ்நாட்டில் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது...
#கௌசல்யா#Anti_caste_activist
விசிக தொண்டர்களின் கவனத்திற்கு..!
நமது கொடியை எடுக்க வேண்டும்
என்று போலீசு வரலாம்!
நீதிமன்ற தீர்ப்பை தரலாம்!
ஆனால்...
நாங்கள் எடுக்க விட மாட்டோம்!
ஏனென்றால் ..?
எங்கள் தலைவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்!
https://t.co/WZ1r3W1gy7
OBC மக்களுக்கான இட ஒதுக்கீட்டை உள்ளடக்கிய மண்டல் பரிந்துரையை நடைமுறைப் படுத்திய வி.பி.சிங் அவர்களின் ஆட்சியை கவிழ்த்த பிஜேபியை கடுமையாக எதிர்க்க வேண்டிய பாமக விசிகவை எதிரியாக காட்டுவது ஏன்? ...
#முனைவர்தொல்திருமாவளவன்#விசிக
மக்களை சந்திக்காமலே அரங்கத்தில் பேசுவது விவாதத்தில் பேசுவது எளிது..
அது மக்களுக்கான அரசியல் அல்ல வெறும் சித்தாந்த அரசியல்.!
எளிய மக்களின் பிரதிநிதியாய் களத்தில் நின்று பார்த்தால் தான் அதிகாரிகளின் அத்துமீறல்களும் அரசின் கையாளாகத்தனமும் நம் கண் முன்னே தெரிய வரும்.!
@GopiNainar