மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்🙏🏾💫
https://t.co/k2wcSounVz
@CMOTamilnadu
Four people who illegally transported Keralam waste @CMOkeralam to Tamil Nadu @CMOTamilnadu arrested. Truck seized.
Well done @TenkasiPolice@tnpoliceoffl
Police statement:
*கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் கழிவுகளை கொண்டுவந்து கொட்டிய 04 நபர்களை கைது செய்து, கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தையும் பறிமுதல் செய்து தென்காசி மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை*
தென்காசி மாவட்டம், சின்ன கோவ��லாங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு சங்கரன்கோவில் பகுதியில் கேரள மாநிலத்தில் இருந்து கழிவுகளை தனக்கு சொந்தமான இடத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வந்து கொட்டி சென்றதாக மேற்படி இடத்தின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை தொடர்ந்து, சுற்றுச்சூழ��ுக்கும் சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் என தெரிந்தும் கேரள மாநில கழிவுகளை சங்கரன்கோவிலை சேர்ந்த முத்தரசு என்பவர் பட்டா நிலத்தில் கொட்டிய நபர்களை விரைந்து கைது செய்ய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS., அவர்கள் உத்தரவின் பேரில் சங்கரன்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. ரகுபதிராஜா அவர்கள் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து தேர்தல் பண��� தீவிர படுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக கேரள மாநிலத்திலிருந்து கழிவுகளை வாகனத்தில் ஏற்றி வந்த வாகன ஓட்டுனரான கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜகடை பகுதியை சேர்ந்த சின்னத்துரை என்பவரின் மகன் திம்மராஜ் (வயது 24), குப்பையை கொட்ட இடத்தை காண்பித்த ஆட்கொண்டார்குளம், வடக்கு தெருவை சேர்ந்த சுப்பையா என்பவரின் மகன் முருகன் (வயது 45), குப்பைகளை இறக்க வந்த ஆட்கொண்டார்குளம், பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சந்திரன் என்பவரின் மகன் திருமலைச்சாமி (வயது 40), புரோக்கராக செயல்பட்ட ஆட்கொண்டார்குளம், வடக்கு தெருவை சேர்ந்த குருசாமி என்பவரின் மகன் முருகன் @ வெ��்ளத்துரை வயது (55) ஆகிய 04 நபர்களையும் தனிப்படையினர் துரிதமாக விசாரணை செய்து அதிரடியாக கைது செய்தனர்.
மேலும் கழிவுகளை கொட்ட பயன்படுத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
கேரளா மற்றும் பிற இடங்களில் உள்ள கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என தெரிந்தும் இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
@being_patrickk@TVKVijayHQ enakku oru doubtu, ipdi weekend work panna matenu solrana ethuku politics varanum. sometimes i think he don't deserve this love from us.
🚨Details all companies that have signed MoUs with the Government of Tamil Nadu since May 2026.
The 112 MoUs represent investment commitments of ₹1,14,811 crore, with an employment potential of 1,32,771 jobs across sectors and districts.
🚨 🚨
✈️ Direct Chennai–Riyadh Flights Set to Launch in June 2027
🛫 #Chennai International #Airport is set to re-establish direct air connectivity with Saudi Arabia after nearly seven years, with Saudi Arabia's second national carrier, #RiyadhAir, expressing interest in operating daily flights to King Khalid International Airport starting June 2027. 🙏
🛩️ According to AAI sources, the airline has requested a time slot at Chennai airport and will soon set up a local office. It plans to deploy aircraft from its Boeing 787 fleet route, using Riyadh as its base. 🙃
Fucking finally. 😅🙏
Kozhanthaingaluku kudukra cake la erunthu cycle varaikum kothus research panitu erukanga..
Ethalam unga govt period la pani eruntha kolathur la antha thathi thothu eruka maatane da😭😭
Going by these two prominent articles in Dtnext and Times of India, it is very clear that the AI/Fake book procurement scam in Periyar Arivulagam and other libraries originated in the outgoing DMK government.
Though both articles for some reason avoid explicitly saying so, relying more on dates and innuendo.
We have been pleading for this for years now...🙏😭
Industries Minsiter Keerthana and Guidance team held discussion with leading Real Estate Players of India to develop Grade-A office space in Chennai along three identified corridors: OMR, PTR & Mount Poonamallee Road.. @Keerthana4VNR ma'am thank you & hope to see real action soon...🙌
#Breaking
Gem Veeramani POCSO case:
Former Chennai Police Commissioner Arun, DSP Yasmin and 5 other police personnel named as accused in the chargesheet.
The 720-page chargesheet has been filed by the SIT in the special POCSO court.
Tamil Nadu gets another big ticket deal - Brazil-based global electrical equipment manufacturer WEG has confirmed its decision to establish its consolidated global manufacturing investment in Dharmapuri, Tamil Nadu, with a proposed investment of approximately ₹2,000 crore and the potential to generate around 3,000 employment opportunities.