“யோவ் உனக்கெல்லாம் வெக்கமாவே இல்லையா.. அங்கே ராகுல் பிரதமர் வேட்பாளர் இல்லைனு உங்ககள அவனுக கவிழ்த்து போட்டு ஏறி விளையாடுறங்க.. “
ஆனா இது தான் தமிழக காங்கிரஸ் கட்சி தனி சிறப்பு. வெக்கம் இல்லாமல் முட்டுகொடுப்பது..
ஏறக்குறைய 15 நாட்களாக சென்னை மாநகரத்தில் போராடி வருகிறார்கள் தூய்மைப்பணியாளர்கள்.
அதிகாரத்தில் இல்லாதபோது தூய்மைப்பணியாளர்களைப் பனையூருக்கு அழைத்து, அவர்களோடு கலந்துரையாடி, அவர்களின் குறை, நிறைகளைக் கேட்டறிந்து, தனது கையாலேயே தேநீர் கொடுத்து உபசரித்தார் இதே விஜய்.
இப்போது தூய்மைப்பணியாளர்கள் குறித்த அதிகாரத்தைக் கொண்டிருக்கிற உள்ளாட்சித்துறையைத் தனது நேரடிக்கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் விஜய். இதுவரை அவர்களுக்காகப் பேசவோ, அவர்களின் நலனுக்காக எதையும் செய்யவோ துணியவில்லை இந்த மானங்கெட்ட முதல்வர் விஜய்.