சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, CPI(M) மாநில செயலாலர் பாலகிருஷ்ணன், CPI மாநில செயலாளர் முத்தரசன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தவெக தலைவர் விஜய், விசிக துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, (1)
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை நேற்று (17.12.2024) அவரது 'குறிஞ்சி இல்லத்தில்' சந்தித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து பெற்றோம்.
மேலும் பத்திரிகையாளர் நலன் சார்ந்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தோம்.
Mission Accomplished!
The SGC has succeeded in holding elections to the Chennai Press Club after 25 years! We set up this X handle in June 2024. We are now handing it over to the Managing Committee. This will now be the official handle of the Chennai Press Club, Chepauk.
Bye!
சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தலின் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (17.12.2024) சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
அதோடு பத்திரிகையாளர் நலனுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் அடங்கிய கோரிக்கை மனு அளித்தோம்.
@CPC_Teamunity@MadrasJournos Thank You 'Team Unity'. In election fray we are two teams, now we all one. Let us all work together for the betterment of Chennai Press Club and it's members. Best Wishes..
நீதிக்கான கூட்டணி வென்று காட்டியது. இனி ஒன்றாக பயணிக்க வேண்டிய தருணம். தெற்கில் இருந்து மீண்டும் ஒரு ஒளி பிறந்துள்ளது. சென்னை பத்திரிகையாளர் மன்றம் புதிய சகாப்தம் படைக்கும்.
வெற்றி பெற்ற தோழர்களுக்கு வாழ்த்துகள்.💐💐💐
@LeagueForJ9783
Chennai Press Club SGC thanks all contestants of the historic elections held after 25 years.
Kudos to everyone for their spirited participation! It’s inspiring to see winners and those who missed victory embracing the outcome with camaraderie and grace!
#CPCTherdhalThiruvizha
25 வருடத்திற்கு பிறகு ஜனநாயகம் ஆட்சிக்கு வந்தது.
இதற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
இவ்வளவு நாட்களாக அற்பவாதிகளின் கூடாரமாக இருந்த சென்னை பத்திரிகையாளர் மன்றம் மாற்றத்தை பெறும் என்கிற நம்பிக்கை உதித்துள்ளது.
நாளை நமதே!
@LeagueForJ9783
இது உங்கள் அனைவரின் வெற்றி.
தேர்தல் களத்தில் தான் இரு அணிகள். இனி அனைவரும் ஒன்றாக செயல்படுவோம்..
Best wishes to all candidates who were on election fray. Special thanks to guidance committee, Retired Justice Bharathidasan and Legal team, Police officials for arrangements..
நன்றி நன்றி நன்றி
அனைத்து வாக்காளர்களுக்கும், தோழர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் 'நீதிக்கான கூட்டணி'யை சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தலில் வெற்றி பெற செய்ய உறுதுனையாக இருந்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்......
All set in 'Chennai Press Club' for the historical day.
Almost after 25 years it is election day for Chennai Press Club.
Special thanks to Guidance Committee for tremendous efforts to make this happen.
Do Vote tomorrow.