Breaking:
ஜெம் வீரமணி மீது புகார் போடப்பட்டது 06-10-25. FIR போடப்பட்டது 07-10-25. அன்றிலிருந்தே அதன்மீது விசாரணை தொடங்கிவிட்டது.
ஆனால் 06-07-26 அன்று, கிட்டத்தட்ட FIR போடப்பட்டு 9 மாதங்கள் கழித்து "வீழ்ந்த மனிதர்கள்" என்கிற இந்த புத்தக வெளியீட்டில் சிறப்பு விருந்தினராக ஜெம் வீரமணி கலந்துகொண்டிருக்கிறார்.
இந்த புத்தகத்தை எழுதியது பாலியல் வழ��்கில் சிக்கிய பார்ப்பன பத்திரிகையாளர் பிரகாஷ் M.சுவாமி. அஞ்சலி திரைப்படத்தில் நடித்த பிரபல நடிகையிடம் இவர் செய்த சில்மிஷங்கள் வெட் சாட்டுகளை பாதிக்கப்பட்ட அந்த நடிகையே வெளியிட்டு பேட்டிகள் கொடுத்திருக்கிறார்.
புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் மணிவாசகர் பதிப்பகம்..இதுவும் ஒரு கடைந்தெடுத்த பார்ப்பன சங்கி பதிப்பகம்.
இந்த புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு ஜெம் வீரமணியுடன் மேடையை பகிர்ந்தவர்கள் சங்கி RSS TVK அமைச்சர் வெங்கட்ரமணன், TVK பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் லோகேஷ், பேரவைத்தலைவர் JCD பிரபாகர், முன்னாள் அமைச்ச���் HV.ஹண்டே (பார்ப்பன விஷம்) போன்றோர்கள்..
அப்படியென்றால் ஜெம் வீரமணியை இந்த TVK மினிஸர்ஸ்க்கும் தொடர்பா? HVஹண்டேவிற்கும் ஜெம் வீரமணிக்கும் என்ன தொடர்பு? பேரவைத்தலைவருக்கும் ஜெம் வீரமணிக்கும் என்ன தொடர்பு?
தேவதாசி முறையை உயர்த்தி ப்பிடிக்கும் கருத்தரங்கு சென்னையில் "தேவநாயகிகள் " என்ற பெயரில் நடைபெற்றிருக்கிறது.
இங்கே நடந்த நிகழ்வுகளை திராவிடர் கழகத்தின் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் தனது முகநூல் பதிவின் மூலம் வெளிக்கொண்டு வந்து இருக்கிறார்.
கருத்தரங்கில் பேசிய கவிஞர் ��ெண்ணிலா, எழுத்தாளர் ஜெயமோகன் ��ள்ளிட்ட சிலர் தேவதாசி முறையை அழுத்தமாக ஆதரித்தும் வேறு சிலர் எதிர்த்தும் பேசியிருக்கிறார்கள்.
பெண்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் இந்த சிறப்பான முறையை பிரிட்டிஷ் மிஷனரிகளும் பிரிட்டிஷ் ஆட்சியும் திட்டமிட்டு சீர்குலைத்தனர் என்ற வழமையான சங்கிகளின் பிரச்சாரம் தான் இங்கும் நடந்திருக்கிறது.
பெண்கள் மீது திணிக்கப்பட்ட இந்த கொடூரமான அடிமை முறையின் வரலாற்றை மீண்டும் இளைஞரிடம் எடுத்துக் கூறுவதற்கு ஒரு வாய்ப்பை உருவாக்கி இருக்கிறார்கள். தேவதாசி முறை என்பதுதான் என்ன?
* பருவத்துக்கு வராத பெண்களை முதலில் கடவுளுக்கு " #பொட்டு #கட்டுதல்" என்ற சடங்கை நடத்தி காணிக்கையாக்குகிறார்கள். சடங்குகளை நடத்துகிறவர்கள் பார்ப்பனர்கள்; கடவுளின் சார்பாக இந்த சிறுமிகளுக்கு தாலி கட்டுவது வதும் பார்ப்பனர்கள் தான்!
* பெண் பருவமடைந்ததும் அவர்களுக்கு "#நித்திய #சுமங்கலி " என்ற பட்டத்தைச் சூட்டி மீண்டும் பார்ப்பனர்கள் சடங்குகளை நடத்துகிறார்கள். அதற்கு ஊர் பெரிய மனிதர்களும் கோயில் தர்மகர்த்தாக்களும் வருகிறார்கள் . பிறகு அந்த பெண் ஏதேனும் ஒரு கோயிலுக்கு தேவதாசியாக நியமிக்கப்படுகிறார்.
* எழுதக் கூசம் அளவுக்கு செயற்கையாக பருவமடைய வைக்கும் கொடூரமான சித்திரவதை முறைகளும் பின்பற்றப்பட்டு இருக்கின்றன.
* "#நித்திய #சுமங்கலி "என்று பார்ப்பனர் சூட்டிய பட்டத்திற்கான அர்த்தம் ; அந்தப் பெண் சுதந்திரமாக திருமணம் செய்து கொள்ளாமல் விரும்பும் எவருடனும் வாழலாம் என்பதுதான்.
* பாலியல் துணைவர்களை பெண���கள் தங்கள் விருப்பப்படி தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் பெண்களுக்கு இது சுதந்திரம் என்றும் சனாதானப் பெருமை கொண்டாடினார்கள்.
* ஆனால் நிலப் பிரபுக்கள்; கோயில் அறங்காவலர்கள்; பார்ப்பன அர்ச்சகர்களின் உடல் பசிக்கு இவர்கள் தீனியாக்கப்பட்டார்கள் என்பது தான் வரலாறு!
* இந்தப் பெரிய மனிதர்கள் தேவதாசி பெண்களுக்கு வீடுகளையும் நிலங்களையும் தானமாக வழங்கினார்கள்; என்றாலும் அவை கோயில���ன் பெயர்களிலே வழங்கப்பட்டன.
* இந்த சொத்துக்களின் உரிமைகளை தேவதாசி பெண்கள் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்று சொன்னால் அவர்கள் ஒரு பெண் வாரிசை கட்டாயம் உருவாக்க வேண்டும். இப்படி தேவதாசி��ளுக்கு பிறக்கும் குழந்தைகள் வேறு எந்தத் தொழிலையும் செய்ய முடியாது ;மீண்டும் அவர்கள் தேவதாசியாகவே மாற வேண்டும்.
* தேவதாசிகள் மரணமடைந்து விட்டால் கோயில் வாசலில் அந்தப் பெண்ணின் உடல் சிறிது நேரம் வைக்கப்பட்டு அன்று முழுதும் கோயிலில் பூஜைகள் நிறுத்தப்பட்டு தீட்டு கழிக்கப்படும்.
* தேவதாசிகள் மீது அடிமை முத்திரைகள் பொறிக்கப்பட்டு ஆடு, மாடுகள் போல் நடத்தப்பட்டார்கள், என்பதற்க��ன கல்வெட்டு சான்றுகள் உள்ளன.
காளஹஸ்தியில் உள்ள முதலாம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டில் இந்த பெண்கள் உடல்மீது முதலில் அரச முத்திரை தவறுதலாக குத்தப்பட்டு பிறகு அதை நீக்கி திரிசூல முத்திரைகள் உடலில் குத்தப்பட்டதாக கூறுகிறது.
* பெண் வேலையாட்களையும் அவர்களது குழந்தைகளையும் திருவக்கரை கோயிலுக்கு பரிசுப் பொருளாக வழங்கியதையும் தேவரடியார்கள் விலைக்கு வாங்கப்பட்டதையும் தெ��்னார்க்காடு மாவட்டத்தில் உள்ள திருவழுக்கரை கல்வெட்டு கூறுகிறது.
* ஒரு ராணுவ தளபதி தனது மகளையும் இரண்டு பேரக் குழந்தைகளையும் திரிசூலம் முத்திரை குத்தி கோயிலுக்கு பரிசாக க்கொடுத்ததாக வட ஆற்காடு மாவட்டத்தின் "திரு வல்லம்"கல்வெட்டு கூறுகிறது.
* விற்பதற்கும் வாங்குவதற்கும் இடமாற்றம் செய்வதற்குமான சந்தை பொருளாக தேவதாசிகளை அரசாணை மூலம் அரசர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
தொடக்கத்தில் தேவதாசிகள் கோயில்களில் சுத்தம் செய்வதற்கும் பாத்திரங்களை கழுவதற்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டார்கள். ஆனால் காலப்போக்கில் தான் அவர்கள் நடன இசை நிகழ்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டனர் என்று ஆய்வு நூல்க���் கூறுகின்றன.
(South Indian history Congress proceedings,Kakaiya University,Warangal pp 166- 167)
தொடரும்....
கோழிக்கறியோ, ஆட்டிறைச்சியோ, மாட்டிறைச்சியோ, பன்றிக்கறியோ,
மீன் வகைகளோ,
இவற்றை உணவாக எடுப்பதென்பது அவரவர் விருப்பம். இவற்றை உணவாக காலங்கலமாக நாம் எடுத்து வருகிறோம்.
நம் இளைஞர்களுக்கு ஆரோக்கியமான உணவு கிடைப்பதை வரவேற்போம். அசைவம் தமிழரின் உணவு முறை.. மாட்டிறைச்ச���யை இந்திய அரசோ, சட்டமோ தடை செய்ததில்லை. மாட்டிறைச்சி விரும்புகிறவர் உண்ணலாம். விரும்பாதவர்களை கட்டுப்படுத்தி உணவை எவரும் அளிப்பதில்லை. மாட்டிறைச்சியை எதிர்ப்பது தீண்டாமையின் வெளிப்பாடே.
சங்கிகள் நீண்டநாட்களாக 'பன்றிக்கறி'க்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். அர்ஜூன் சம்பத் கூட பன்றி இறைச்சி வேண்டுமென கேட்டிருக்கிறார். அவர்களுக்கு பன்றி இறைச்சியை வழங்க அரசு ஆவண ஏற்பாடு செய்ய வேண்டும். 'பன்றி' என்பது விஷ்ணுவின் வராக அவதாரமாக புராணத்தில் அறியப்பட்டாலும், பன்றி இறைச்சியை இந்து மதம் தடை செய்யவில்லை. ஆகையால் விரும்புகிற இந்துத்துவவாதிகளுக்கு பன்றி இறைச்சிக்கு தவெக அரசு ஏற்பாடு செய்யலாம்.
அவரவர் உணவு அவரவர் உரிமை.
1989 → First reported incident.
2003 → AIADMK in power; K.A. Sengottaiyan was AIADMK HQ Secretary.
2019 → AIADMK in power; Sengottaiyan was Education & Sports Minister.
2025 → Under the DMK govt, an FIR was finally registered and the legal process began.
2026 → The POCSO court questioned the police report and directed further inquiry.
So, Minister @CTR_NirmalKumar, if you can drag Thalaivar Stalin into this matter and make political allegations, why is there no question for Sengottaiyan or about the functioning of the police during the earlier periods?
The important point is simple: let the law take its course.
The process of bringing this matter into the criminal-justice system was initiated in 2025. The present court proceedings should now be allowed to determine the facts and responsibility.
While Vijay’s government is struggling to find a political script for a by-election, please don’t turn a sensitive POCSO matter involving innocent children into a political campaign script.
If there are questions, investigate them.
If there are failures, fix them.
If there is evidence, prosecute.
But please don’t politicise this case.
Those responsible must face the law whoever they are, whenever the alleged acts occurred, and regardless of which political camp they belong to.
Let the investigation speak. Let the court decide. Not political rhetoric.
"சங்கிகளின் ஓசி-சாராய ஊர்வலம்"
சென்னையில் சாராய பாட்டிலுடன் பிள்ளையார் சதுர்த்தி ஊர்வலம்..
"..பிள்ளையார்-சதூர்த்தியில் எப்படி அசைவம் சாப்பிடலாம்?.. இப்படி மனதை புண்படுத்தலாமா?.." என என்னுடைய பதிவை கண்டு பொங்கிய சோ-கால்டு சனநாயகவாதிகள், சோ-கால்டு பக்திமான்கள், மென்-சங்கிகள் தற்போது வாய்திறப்பார்களா அல்லது கடந்து செல்கிறார்களா என கவனியுங்கள். இந்த கும்பல் தான் சங்கிகளை விட ஆபத்தானவர்கள்.
மதவெறி வளர்வதற்கு, மதவாதிகள் மட்டும் காரணமல்ல, ம���தளவில் சங்கியாகவும், வெளிப்புறத்தில் முற்போக்காளனாகவும் காட்டிக்கொள்ளும் நபர்களும் முக்கிய காரணம்.
வீதியில் வைக்கப்படும் விநாயகர் சிலைக்கு தட்சணையாக நீங்கள் போடும் பணம் டாஸ்மாக்கில் சேர்கிறது. இந்த 'ஓசி-சாராயத்திற்காகவே' வீதியில் பிள்ளையார் முளைக்கிறார்.
"ஜெய் ஸ்ரீ சாராயம்!"
கழுதை விட்டையை ஏற்றுக்கொள்ளவில்லை, ஆனால் கழுதையை ஏற்றுக்கொள்கிறோம் என்பதுபோல,
பார்ப்பனியத்தை ஏற்கவில்லை, ஆனால் சாதியொழிப்பை ஏற்கிறேன் என்கிறார் அண்ணாமலை. பார்ப்பனியம் எனும் கழுதை போட்ட விட்டைதான் சாதி.
இவருக்கு பெரியாரும் தெரியவில்லை, சாதி ஒழிப்பும் புரியவில்லை. கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதியால் மட்டுமே இப்படி இரட்டை-நாக்குடன் பேசமுடியும். இப்படி இரட்டைத்தன்மையுடன் பேசுவதை அவருக்கு கற்றுக்கொடுத்ததே ஆர்.எஸ்.எஸ்சின் பார்ப்பனியம் தான்.
சங்கியை விட ஆபத்தானவர் இரட்டைநாக்கு அண்ணாமலை.
விஜய் வந்த பிறகு தான் இங்கு இளைஞர்கள் பலர் அரசியலை கவனிக்கிறார்கள்
எவன் வந்தாலும் செத்தாலும் கவலையில்லாமல் திரிந்த கூட்டம் தங்களுக்கு பிடித்த நடிகன் அரசியலுக்கு வந்த ஒரே காரணத்தால் திடுதிப்பென அரசியலை கவனிக்கிறது என்பதே பெரிய அவமானம்
தலையும் தெரியாமல் வாலும் புரியாமல் கவர்ச்சிக்காக மட்டும் அரசியலை கவனிக்கும் கூட்டத்தை எளிதில் மூளைச்சலவை செய்துவிட��ாம். அதை தான் தவெக செய்து வருகிறது
மாண்புமிகு @VanniTamizhVCK அவர்களே உணவில் கொஞ்சம் உப்பை சேர்த்து கொள்ளுங்கள்! Please.
பொய் சொல்வதெல்லாம் ஒரு பிழைப்பா???
திராவிட மாடல் ஆட்சி கொண்டிருந்த நன் மதிப்பால் திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெற்றுவிட்டு இப்படி எல்லாம் பேசுவது அப்பட்டமான துரோகம்.
தேர்தல் நேரத்தில் கண் கோளாறு பிரச்சனையால் இவர் எப்படி எல்லாம் திண்டாடினார் என்பதும், அப்போது விழுபுரத்தை சேர்ந்த கழக நிர்வாகிகள் இவருக்காக எத்தனை தீவிரமாக பணியாற்றினார்கள் என்பதையும் ஊரறியும்.
இதோ சமூக நீதி துறை ��டந்த ஆண்டு வெளியிட்ட செய்தி குறிப்பு.
அமைச்சர் வன்னி அரசு பொய் சொல்கிறார்.
இரண்டு மாதத்திற்கு முன்பு 12 லட்சம் நிதி உதவி இவரோ தவெக அரசோ இந்த மாணவருக்கு கொடுக்கவே வில்லை.
மாறாக முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தான் மாணவனுக்கு இரண்டாம் ஆண்டுக்கான ₹12 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார்.
Tution Fee ரூபாய் 5,56,937 அனுப்பப்பட்ட தேதி
26.03.2026.
Living expenses ரூபாய் 6,65,160 அனுப்பப்பட்ட தேதி
07.05.2026.
மூன்று நாள் கழித்து 10.05.2026 தான் விஜய் முதலைச்சராகிறார்.
தோழர் வன்னி அரசு, 22.05.2026 தான் அமைச்சராகிறார்.
(அதாவது பணம் போட்ட 15 நாள் கழித்து)
அமைச்சர் வன்னி அரசு இதற்கு மு���்பு வெளியிட்ட ஆவணத்தையே ஆதாரமாக இணைத்துள்ளேன்.
ஒரு கூறுகெட்ட பதிவு இது.
மூளைய�� முட்டியில் வைத்துள்ள ஒரு online தற்குறி போட்ட பதிவை விசிக வின் அதிகாரப்பூர்வ ஐடி Copy Paste செய்து எழுதி இருக்கிறது.
ஆனாலும் பதில் சொல்கிறேன்.
1. 150 மாணவர்களுக்கு வராத பிரச்சனை இவருக்கு ஏன் வருகிறது ?
150 மாணவர்களில் பாரதிதாசன் ஒரே ஒருவர் மட்டும் தான் ஆராய்ச்சி மாணவர். மீதி எல்லாரும் PG மாதிரியான மேற்படிப்புக்கு தேர்வானவர்கள். அவர்களுக்கு Research எல்லாம் இல்லை.
2. Invoice க்கு பதிலாக Quotation அனுப்பி இர���க்கிறார்.
முதலில் quotation என்றால் என்ன Invoice என்றால் என்ன என அடிப்படை புரிதல் இருந்தால் இந்த கேள்வியே எழாது.
செலவு செய்வதற்கு முன்பு இதற்கெல்லாம் இவ்வளவு ஆகும் என்று கொடுப்பது Quotation.
இந்த ஆண்டு தான் படிக்கப்போகிற இரண்டாம் ஆண்டுக்கான Enrolment Letter ஐ
24 மா��்ச், அன்று மாணவர் அனுப்பி விட்டார்.
21 ஏப்ரல், முதலாம் ஆண்டுக்கான Bill அனுப்பி விட்டார்.
27 ஏப்ரல், அமைச்சரவை தரப்பில் இருந்து மாணவரிடம் சில விளக்கம் கேட்கப்படுகிறது.
30 ஏப்ரல், மாணவர் விளக்கம் கொடுக்கிறார்.
(தேர்தல் முடிவு வரவில்லை. விஜய் அரசு ஆட்சிக்கு வரவில்லை)
30 ஏப்ரல் விளக்கத்தின் அடிப்படையில் விடுபட்ட சில பில்களை மாணவர் சேர்த்து
ஜூன் 8 அன்று (முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு முழுமையாக கொடுத்த) முதலாம் ஆண்டுக்கான 36 லட்சம் ரூபாய்க்கும் முழுவதுமாக பில் அனுப்பி விட்டார்.
(வன்னி அரசு அமைச்சராக மே 22 தான் பதவி ஏற்று இருக்கிறார்)
29 ஜூன் இரண்டாம் ஆண்டு கல்வி நிதிக்கான Quotation ஐ மாணவர் சமர்ப்பிக்கிறார்.
(எந்த நகர்வும் இல்லை. இதற்கிடையே அமைச்சர் வன்னி அரசு அவர்களை சக நண்பர்கள் மூலம் 2 முறை சந்திக்க வைக்கிறார் மாணவர் பாரதிதாசன். அமைச்சர் வன்னி அரசு “Follow செய்க��றேன் உடனடியாக பணம் Sanctions ஆகிவிடும் கவலை வேண்டாம்” என சொல்லி அனுப்பி இருக்கிறார்)
17 ஆகஸ்ட் மனம் உடைந்து ‘மன உளைச்சலாக இருக்கிறது’ என முதல் வீடியோ வெளியிடுகிறார். (மார்ச் மாதம் முதல் போராடிக்கொண்டு இருப்பவன் என்ன செய்வான்)
அமைச்சர் வன்னி அரசோ இதே போல சமூகநீதி துறை பெயரில் மிக அபத்தமாக, “மாணவன் கூடுதல் தொகை பெறுவதற்காக உரிய ஆவணங்களை ஒப்படைக்காமல் பொய் பேசுகிறார்” என அறிக்கை வெளியிட்டார்.
அடுத்த நாள் சட்டமன்றத்தில் அதே அவதூறை எந்த சலனமும் இன்றி எழுந்து நின்று சொன்னார்.
பிறகு 25 ஆகஸ்ட் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் திமு கழகத்தின் கோவிசெழியன் அவர்கள் இது குறித்து கேள்வி எழுப்பிய போது அமைச��சர் வன்னி அரசு “மாணவரிடம் சில விளக்கங்கள் கேட்டுள்ளோம்” என குறிப்பிட்டார்.
என்ன கேட்டார் என இன்று அவர் வெளியிட்ட கடிதத்தில் பார்த்தால் அபத்தமாக இருக்கிறது. அதாவது
20 ஆகஸ்ட் அன்று, “முதலாம் கல்வி ஆண்டில் செலவு செய்த ரூ.8 லட்சம் Realsearchக்காக தான் பயன்பட்டதா என ஆவணங்களை பல்கலைக்கழகம் வழியே உறுதிப்படுத்தி, பதிவாளர் கையெழுத்து பெற்று அனுப்பு” என வழக்கத்தில் இல்லாத நடைமுறையை கேட்டு இருக்கிறார். (Research க்கும் University Registrar க்கும் என்ன சம்பந்தம்)
கொடுமை. ஆனாலும் மாணவர் பாரதி மாடி மாடியாக ஏறி இற���்கி தன்னுடைய Research க்கு சம்பந்தமே இல்லாத பல்கலைக்கழக ஊழியர்களை சந்தித்து விளக்கி அமைச்சர் வன்னி அரசு கேட்டது போலவே எல்லா தரவுகளையும் கையெழுதுடன் பெற்று
26 ஆகஸ்ட் சமர்பித்து விட்டார். (Important)
ஆனால் மாணவரிடம் இருந்து சரியான விளக்கம் அளிக்கப்படவில்லை என பச்சையாக பொய் சொல்லி இந்த அறிக்கையை சமூகநீதி துறை வெளியிட்டு இருக்கிறது.
இந்த பொய்யை நம்ப வைக்க மாணவர் கையெழுத்து பெற்று அனுப��பிய மெயிலை மறைத்துவிட்டு,
மாணவர் பெயரை குறிப்பிட்டு, இந்த மாணவர் ஆய்வுக்குத் தான் பணம் கேட்கிறாரா என்கிற தொனியில் பல்கலைக்கழகத்திற்கே மெயில் அனுப்பி, மாணவர் அனுப்பிய 2ஆம் ஆண்டிற்கான Quotationsக்கு இன்று
17 செப்டம்பர் விளக்கம் கேட்டிருக்கிறார்கள்.
சமூகநீதி துறையின் நோக்கம், பணம் ஆராய்ச்சிக்கு தான் செலவு ஆகி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவது தான் என்றால் அதைத்தான் மாணவர் பதிவாளர் கையெழுத்தை பெற்று பல்கலைக்கழகம் வழியாகவே மெயிலும் 26 ஆக்ஸ்ட் அன்றே அனுப்பி விட்டாரே. பிறகு எதற்காக மாணவரை குற்றம்சாட்டும் விதமாக பல்கலைக்கழகத்திற்கு அரசே தன்னிச்சையாக மெயில் அனுப்பியது.? இது இப்போதுவரை இல்லாத நடைமுறை.
நமக்கு தான் இது வியப்பான அணுகுமுறை.
அதிகார வர்க்கத்திற்கு நன்றாக தெரியும் இப்படி ��ரு மெயிலை பல்கலைக்கழகத்திற்கு ஒரு அரசே நேரடியாக அனுப்பினால் என்ன நடக்கும் என்று.
அப்படியே நடந்துவிட்டது.
“என்னப்பா உன்னோட Fees க்கு இவ்வளவு பிரச்சனையா இருக்கு…?!
Research லயும் development இல்லை (காசு இருந்தா தான specimens க்கு தீனி போட முடியும்) ஆய்வை முடித்து கொள்” என சொல்லிவிட்டது.
😢
#WATCH | “மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக, Cult Based ஆட்சி நடக்குது.. நான் சொல்றதுதான் சட்டம் என முதலமைச்சர் இருக்கிறார்..” -தேவசகாயம், IAS (ஓய்வு)
#SunNews | #Devasagayam | #Vijay
💙❤️ :திமுக ஒரு தலித் விரோத கட்சி, திமுக ஒரு இடைநிலை சாதிகளின் கட்சி, திமுக பாஜகவை எதிர்க்கவில்லை..."
~ ''சரி சிறுத்த நீ சொல்ற மாதிரியே இதெல்லாம் உண்மைனு வச்சிப்போம் இப்படியாப்பட்ட ஒரு கட்சி��்கூட எதுக்கு ஒம்போது வருஷமா கூட்டணியில இருந்த? எதுக்கு திமுக காரரை விட அதிகமாக முட்டு கொடுத்துட்டு இருந்த?
திமுக தான் ஜெயிக்குது அதுனால தான் கூட இருந்தோம்னா தேர்தல்ல ஜெயிக்குறதுக்கு நம்பியிருக்க மக்களையே ஏமாத்துவீங்களா?
இப்ப இருக்க மசவெகூலையும் இதே மாதிரி இடைநிலை சாதி ஆதிக்கம், தலித் ஒவ்வாமை இருந்தாலும் தவெகவுக்கு தான் மக்கள் கிட்ட மௌசு இருக்குனு அங்க இருத்த மாதிரி என்ன நடந்தாலும் மூடிட்டு இருப்ப தான? வேற எதாவது ஒரு குதிரை சவாரி பண்ண கிடைச்ச அப்புறம் தானே இவங்களையும் விமர்சிப்ப?"
திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளிடம் மிரட்டி பணம் பெறப்பட்டதாக முதலில் புகாரை கிளப்பியவர் நந்தகுமார் என்ற நபரே..
ஊரில் உள்ள அத்தனை YouTube சேனல்களுக்கும் வாய் கிழியக் கழிய
பேட்டி கொடுத்தார்
அதன்பிறகே, இளங்கோவன் என்ற நபர் கொடுத்த புகாரில் CCB வழக்கை பதிவு செய்தது
இந்த வழக்கில் அன்பில் மகேஷை சேர்த்தே ஆகவேண்டுமென உத்தரவு போல..
அதற்காக நீதிபதி முன்பு ரகசிய வாக்குமூலம் கொடுக்க 6 பேரை அழைத்துச்சென்றுள்ளனர்
அதில் 4 பேரின் வாக்குமூலம் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது..
அதிலும் ஏகப்பட்ட சொதப்பல் நீதிபதி
ஆறுமுகம் என்பவரின் Statement-ஐ
அப்படியே பதிவுசெய்ய மறுத்ததாகவே
அறிகிறேன்
அந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அன்பில் மகேஷ் பெயர் தற்போது FIR-ல் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
வரலாற்று சிறப்புமிக்க வழக்கு என பில்டப் செய்யப்பட்ட ஒர் வழக்கில்,
நீதிமன்றத்தில் ஆறு பேரை ஆஜர்படுத்தி அவர்களை Confession Statement கூட தரவைக்க CCB-ஆல் முடியவில்லை
என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது
இதில் பெரிய தமாஷ் என்றவென்றால்,,
எந்த நந்தகுமாரை விட்டு இந்த பிரச்சனையை பூதாகரமானதாக மாற்றினார்களோ அதே நந்தகுமாரின் வாக்குமூலத்தை பதிவு செய்வதில் இருந்து விலக்கு வேண்டுமென காவல்துறையே நீதிமன்றத்தில கேட்டுக்கொண்டது தான் 😊