5 வருஷம் உங்க ஆட்சி தான் இருந்தது..? உங்க கட்சி எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் தான இப்பவும் இங்க இருக்காரு..? ” தங்கள் பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த பெண்களிடம் "நம்ம முதல்வராக இருந்தால் செய்யலாம்" என சொன்ன பதிலால் ஆத்திரமடைந்த பெண்கள் தி.மு.க எம்.பி. கனிமொழியை முற்றுகையிட்டு சரமாரி கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.!
#Thoothukudi | #KanimozhiKarunanidhi | #DMK | #PolimerNews
கோடி ரூபாய் செலழிச்சு விளம்பரம் எடுத்திருந்தாக் கூட ராயல் என்பீல்டு கம்பெனிக்காரனால் பார்த்ததும் புடிச்சு போகுற இப்படி ஒரு Add ஐ எடுத்திருக்க முடியுமா என்பது சந்தேகம் தான்..
நேற்று இரவு 11 மணிக்கு இரண்டாவது மகனுக்கு கைட்டை விரலில் லேசான தீக்காயம் ஏற்பட்டது. உடனே கொப்பளித்தது, தாங்க முடியாத வலியும் எரிச்சலும் அதிகமானது...
வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பு ஒரு ஸ்பூன் தண்ணீரில் ஊற வைத்து இரண்டு நிமிடங்களில் தெளிந்த நீர் கிடைக்கும்.. இந்த சுண்ணாம்பு தெளிந்த நீரில் சம பங்கு நல்லெண்ணெய் கலந்து இடைவிடாமல் கலக்கும்போது வெண்ணெய் போல் களிம்பு(கிரீம்) ஆக மாறிவிடும்..(படத்தில் உள்ளது போல்)
மகனுக்கு தீக்காயம் ஏற்பட்டவுடன் இதை உடனடியாக தயார் செய்து தீப்புண்ணில் வைத்தவுடன் உடனடியாக குளிர்ச்சியாக உணர்ந்து வலியும் எரிச்சலும் உடனே மறைந்தது...
சுண்ணாம்பு நீரையும் நல்லெண்ணெயையும் கலந்து தீப்புண்களுக்குப் பயன்படுத்தும் முறை நமது பாரம்பரியத்தில் "சுண்ணாம்புத் தைலம்" அல்லது "வஜ்ர களிம்பு என்று பெயர்.. தீப்புண் பட்ட இடத்தில் இதை தடவினால் தீப்புண் ஆறுவது மட்டுமல்லாமல் ஆரிய பின்பு தளும்பு இல்லாமல் மறையும்..இந்த பதிவை save செய்து வைத்துக் கொள்ளுங்கள் ஏதோ ஒரு நேரத்தில் உங்களுக்கு உதவும்.. நல்லெண்ணைக்கு பதில் தேங்காய் எண்ணெயும் பயன்படுத்தலாம்...
#homeremedies
Riyaz
Engineering at its finest. 🧠🧴🥖
A humane mouse trap made with just a plastic bottle, chopsticks, and a rubber band. The physics behind the trigger mechanism is actually brilliant. 🤯
Save this for later!