India beats Pakistan, yet again, and Virat Kohli scores a Century, yet again!
Dominance redefined on the big stage. Congratulations, Team India, on the spectacular performance!
#INDvsPAK#ICCChampionsTrophy
எந்த அஸ்திரத்தை அண்ணாமலையை நோக்கி வீசினாலும் அதை வீசியவர்களிடமே பூமராங் போல திருப்பி விடுவது தமிழக அரசியல் களம் காணாத ஒன்று.நேரம் சரியில்லை திமுகவிற்கு... #GetOutStalin
சரஸ்வதி பூஜை தினத்தில் 8 ரூபாய் பேனா வைத்து சாமி கும்பிட்டால் கேலி பேசுவோம். ஆனால் 80 கோடி ரூபாய் செலவில் பேனா கட்டினால் பகுத்தறிவு என்போம். இது தான் புழுத்து போன திராவிட மாடல். #GetOutStalin