இலவசம், உருட்டு, பொய் வாக்குறுதி…
8 கிராம் தங்கம், 6 சிலிண்டர், மாதம் ₹2500!
திரு.@TVKVijayHQ அவர்களை நம்பி வாக்கு விழவில்லை, இந்த பொய் வாக்குறுதிகளை நம்பித்தான்!
மாற்று அரசியல் இல்லை, இது பக்கா ஏமாற்று அரசியல்!
#TVK#TVKVijay#TVKFails
மின் வெட்டு தமிழ்நாடு முழுவதும் இருக்காம்...
அதை சரி செய்ய ஆராய்ச்சி பண்ண போறானுங்களாம் 🙂↔️
இந்த முட்டா பூக்களுக்கு ஓட்டு போட்டு இருக்காணுங்க கோமாளிகள்.
தவெக பரிதாபங்கள் 😳😳😳
ஐயா நடப்பது சட்டத்தின் பாலான ஆட்சி,
நீங்க பிரச்சாரம் மட்டும் தான் சோஷியல் மீடியால செய்ய முடியும்!
ஆட்சியை சோஷியல் மீடியால நடத்த முடியாது!
Everything will be announced by CM.
Puppet Minister's are hand picked for a reason. 🃏🃏🤦♀️
White paper ???
Budget ???
Joke 🤦♀️🤦♀️🤦♀️
#TVKVijayFails