ஒரு வரலாற்று வழிகாட்டுதல் சம்பவத்தை பண்ணிட்டு தலைவர் சைலண்டா இருந்திருக்காரு...
இன்னைக்கு தான் ஓப்பனா உடைத்து பேசி இருக்காரு...!
தலைவரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தமிழக முதல்வருக்கு நன்றிகள்..
என்னமோ வெவரமா கேள்வி கேட்டு lock பண்ணலாம்னு நெனச்சுருக்காங்க இந்த GenZ கொத்துஸ் 😂
தீயசக்தி திமுகவ ஒழிக்க என்ன செஞ்சாலும் தப்பில்லன்னு openஆ போட்டு ஒடைச்சுட்டாரு..
#TVK#Vijay#CMVijay#DMKfailsTN
மாதேஷ் செருப்படி கேள்வி To கரிகஞ்சி
கடந்த ஆட்சியில் திமுகவை அப்படி எதிர்த்தீர்கள் இப்ப அதை TVK பண்றாங்க
இப்ப திமுகவை விட முன் வரிசையில் சென்று முட்டு தரீங்க NTK எதுக்கு ?
பதில் - சம்மந்தம் இல்லாமல் பேசுறான் கறி கஞ்சி
#JustNow || மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கு.. டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் உட்பட நால்வர் கைது - சிறையில் அடைப்பு!
#Sivagangai | #Police | #PolimerNews
ஒரு திருட்டு குடும்பத்துக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சா ~அறிவாளி
மக்கள் பணத்தை திருடாமல் ஊழலை ஒழிக்க ஒருவரை ஜெயிக்க வைத்தால் ~முட்டாள்
-இப்படிக்கு கொத்தடிமை
Ex MLA Stalin in 2022 hired a private jet to fly to Dubai costing 1 CRORE for the flight alone.
CM Thalapathy Vijay today with IAS and officers travel in commercial passenger flight to UK, which would have costed hardly 5-6 lakhs for the entire crew!
Game Over 🚨🚨🚨
Brutally Exposed ‼️‼️‼️
ஸ்டாலினின் MISA கைது போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு சம்பவத்திற்கு, நிச்சயமாக தடுப்புக்காவல் உத்தரவு நகல் இருக்க வேண்டும். அது எங்கே?
1975–77 காலகட்டத்திற்கான MISA தடுப்புக்காவல் ஆவணங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக RTI மூலம் கேட்கப்பட்டபோது:
மத்திய உள்துறை அமைச்சகம் (MHA):
“எங்களிடம் எந்தப் பதிவுகளும் பராமரிக்கப்படவில்லை.”
கடலூர் சிறை:
“2011-ஆம் ஆண்டு புயலில் பதிவுகள் அழிந்துவிட்டன.”
சேலம் சிறை:
“45 ஆண்டுகளுக்குப் பிறகு பதிவுகள் கிடைக்கவில்லை.”
அப்படியென்றால், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த MISA கைது உத்தரவு நகல் மட்டும் எங்கே?