பொய்யான போராட்டத்தில் வேளாளர் பலிகெடவா உண்மை விசாரணை வேண்டும் இன்னும் சற்று நேரத்தில் சுரபி ஜோதி முருகன் விடுதலை செய்ய வேண்டும் இல்லையெனில் கடுமையான போராட்டம் தமிழகம் சந்திக்கும் @tnpoliceoffl@mkstalin
எந்தவொரு ஆதாரம் இன்றி சுரபி ஜோதி முருகனை காவல்துறை கைது செய்தது வேளாளர் மக்கள் இடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது இதை வன்மையாக கண்டிக்கிறேன் உடனே சுரபி ஜோதி முருகன் அவர்களை @tnpoliceoffl விடுதலை செய்ய வேண்டும் @mkstalin