போன வாரம் ஒட்டன்சத்திரத்தில் நடந்த சம்பவம்...!
பெரிய பதிவு..! தயவு செய்து படிக்கவும்.
என் பெயர் அருன் குமார். என் தந்தை சிறு விவசாயி. பால் கறந்து ஊத்தி சிறுக சிறுக சேமித்து வைத்திருந்த பணம் ₹30000 SBI Accountல் இருந்தது @mkstalin@annamalai_k
லாரியில் இருந்த டீசலை திருடி விற்று விட்டு, மைலேஜ் தரவில்லை என்று 3 மாதமாக நாடகமாடிய ஓட்டுனர்..
பவானியில் இருந்து காரில் பின் தொடர்ந்து சென்று தருமபுரி அருகே ஓட்டுனரை கையும் களவுமாக பிடித்த லாரி உரிமையாளர்
#Dharmapuri | #Lorry | #Diesel | #Driver | #PolimerNews
இந்தா இன்னொரு வீடியோ:
TVK அமைச்சர் சம்பத் குமார் உறவினர் எனக்கே பெட்ரோல் கேனில் தரமாட்டய்யா என பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் சாதாரண ஊழியரை அடித்துள்ளார் இவர்.
சாதாரண பெட்ரோல் பங்க் ஊழியர் - என்ன வீட்டு கஷ்டத்தில் அந்த ஊழியர் அங்கே பெட்ரோல் போடும் ஊழியராக பணிக்கு செல்வார் என கொஞ்சம் யோசித்தால் தெரியும் அவரின் வலி. எதிர்த்து அடிக்க துணிவு வராத இடத்தில் அவர்கள் வாழ்வு..
இல்லாத ஏழைகள் மீது கை வைக்கிற.. நீயெல்லாம் வாழவே தகுதி இல்லாத பிறவி...
இவனை போல எல்லா பக்கமும் TVK கும்பல் கிளம்பிட்டானுக - அமைச்சர் & அமைச்சர் குடும்பத்தினர் உறவினர் என்று சொல்லிகிட்டு...
இப்போது பாருங்க திமுக சதி, பாஜக சதி , அவர் குழந்தைக்கு அவசரம் அதான் கேனில் பெட்ரோல் வாங்கினார் - இது தனிப்பட்ட தகராறு என வித விதமா கதை அளப்பானுக...
இவனுக ஆட்சிக்கு வந்த பின் ஒவ்வொருத்தன் மன நிலையும் அடுத்த ரவுடி நாங்க தான், இந்த ஏரியா எங்கள் கன்ரோல் என்ற மன நோயில் சுற்றுகிறார்கள்...
இவனுக ஒரிஜினல் தீயசக்தி..
அறநிலை துறை அமைச்சர் எந்த கோவிலா முறுக்கு பாக்கெட் செக் பண்ணிட்டு இருக்காரு தெரியல, இருந்தாலும் இந்த post பண்ணுவோம், அவரு இது எல்லாம் பார்க்க மாட்டார், 500 ரூவா சின்ன amount அவரு 4000 கேட்ட தான் வந்து பார்ப்பான் 😏😏☺️
”சரக்கு 220 ரூபாய், ஸ்டிக்கெர் 10 ரூபாய் சரி.. அந்த எக்ஸ்ட்ரா 10 ரூபாய் எதுக்கு வாங்குன?”...
கேட்டா இன்னும் 1 மாசம் இப்படி தான் நடக்குமாம், அட்ஜெஸ்ட் பண்ணிக்கணுமாம்.. 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குவதை டாஸ்மாக் ஊழியரே ஒப்புக்கொண்ட வீடியோ
#Ponneri | #TASMAC | #PolimerNews
Caught red-handed! First in queue at railway counter, OTP verified twice, yet ticket given to a broker. Staff arguing when confronted. Tatkal scam still thriving.