தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு தமிழர் உரிமைகளுக்காக போராடி வருகிற தமிழக வாழ்வுரிமை கட்சியின் நிறுவனர் அன்புச்சகோதரர் வேல்முருகன் அவர்களை தூத்துக்குடி மக்களை சந்திக்க சென்றபொழுது திடீரென கைது செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது
- சீமான் https://t.co/CrA7qeRwvh
அடிப்பட்டு வீழ்ந்த விடுதலை வீரன் முன்னேறும் வீரனை பார்த்து இந்தா எனது துப்பாக்கியையும் எடுத்துக்கொள் தொடர்ந்து இன விடுதலைக்காக போராடு என்று சொன்ன விடுதலை புலிகளை பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள்...அதனால் உங்க துப்பாக்கி குண்டுக்கெல்லாம் ஒரு நாளும் அஞ்ச மாட்டோம் தொடர்ந்து போராடுவோம்
நான் ஊருக்குள் இது போன்று கொடியை தூக்கி கொண்டு சாதி பெருமை பேசி திரிந்தவன் இன்று சாதியை அருவருத்து சாதி பெருமை பேசும் நண்பர்களிடம் இருந்து விலகி (சாதியை பற்றி பேசும் போது மட்டும்)
தமிழன் என்ற உணர்வுடன் நிற்கிறேன்.
அதற்கு காரணம் அண்ணன் சீமானே.
நாம் தமிழர் 💪💪💪
எனது அன்புத்தங்கையின் கணவர் ஆருயிர் மாப்பிள்ளை J. செல்வராஜ் ஸ்டெர்லைட் போராட்டத்தில் அநியாயமாக போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார் .மிக்க வேதனையோடு பகிர்கிறேன் 😭
தூத்துக்குடியில் அதிர்ச்சி.. ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கூறி கோஷமிட்ட 17 வயது மாணவி வாயில் சுட்டு கொலை https://t.co/nmIGLRXdl2 #tuticorin#student#sterlite#bansterlite